Worksheetsபழமொழி
Total questions: 9
Worksheet time: 5mins
கடுமையான உழைப்பாளியான மருதன்______ என்பதற்கேற்ப யாருடைய உதவியும் இல்லாமல் தன் நிலத்தைத் தானே உழுது பயிரிட்டான்.
தன் கையே தனக்கு உதவி
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
கமலக்கண்ணன் எந்த ஒரு வேலையும் முழுமையாகச் செய்து முடிக்காமல் ______ பல காரணங்களைக் கூறி நழுவிவிடுவான்.
தன் கையே தனக்கு உதவி
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
_________ என்பதற்கேற்ப காவியன் பல துறைகளைச் சார்ந்த நூல்களைக் கற்று அறிஞனாகத் திகழ்கின்றான்.
தன் கையே தனக்கு உதவி
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
_______ என்று வாழ்பவர்கள் எந்தச் சூழலிலும் பிறர் உதவியை நாடமாட்டார்கள்.
தன் கையே தனக்கு உதவி
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
பூரணி பொறுப்பானவள் என்பதால், தனது பணிகளை நிறைவாகச் செய்வதோடு _______ என்பதைப் போல பிற காரணங்களைக் கூறமாட்டாள்.
தன் கையே தனக்கு உதவி
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
வாசிப்புப் பழக்கம் அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவதோடு ________ என்பதற்கேற்ப நம்மை வாழ்வில் சிறந்து விளங்கச் செய்கின்றது.
தன் கையே தனக்கு உதவி
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
ஞாயிற்றுக்கிழமையன்று _________ என்பதற்கேற்ப பிள்ளைகளின் ஆதரவின்றித் திருமதி கமலம் சமையலறையில் எல்லா வேலைகளையும் தானே செய்து முடித்தாள்.
தன் கையே தனக்கு உதவி
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
முத்து அலுவலகத்தில் எந்த ஒரு வேலையையும் உருப்படியாகச் செய்து முடிக்காமல் ________ என்பதற்கேற்ப பிறர் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்வான்.
தன் கையே தனக்கு உதவி
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
_________ என்பதே அறிவு வளர்ச்சியில் சிறந்து விளங்குவதற்கு முதன்மையான வழி என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.
தன் கையே தனக்கு உதவி
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
