wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொற்று நோய்கள் தடுப்பு_Penyakit Berjangkit

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

தொற்று நோய் மனிதர்கள் மூலம் மட்டுமே பரவும்.

a)

சரி

b)

பிழை

2.

சொட்டு மருந்தில் மனித உடலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய கிருமிகள் உள்ளன.

a)

சரி

b)

பிழை

3.

சலி மற்றும் இரும்பலை தடுக்கவும் சொட்டு மருந்தைப் பயன்படுத்தலாம்.

a)

சரி

b)

பிழை

4.

சொட்டு மருந்து தொற்று நோய்களைத் தடுக்க முக்கிய பங்காற்றுகின்றது.

a)

சரி

b)

பிழை

5.

சொட்டு மருந்தின் முக்கிய பங்கு உடலின் நோய் தடுப்பு சக்தியை குறைப்பது ஆகும்.

a)

சரி

b)

பிழை

6.

தொற்று நோய்கள் பரவாமல் இருக்க, நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம்.

a)

சரி

b)

பிழை

7.

தொற்று நோய்கள் நீர், காற்று, புழு பூச்சிகள், பொருட்கள் மூலமாக பரவ வாய்ப்புகள் உண்டு.

a)

சரி

b)

பிழை

8.

தொற்று நோய் கிருமி வளர்ந்து, இனப்பெருக்கம் அடைதல் தொற்று வளருதல் ஆகும்.

a)

சரி

b)

பிழை

9.

கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் அல்ல.

a)

சரி

b)

பிழை

10.

நீரை கொதிக்க வைத்து குடித்தல் தொற்று நோய்களை தடுக்கலாம்.

a)

சரி

b)

பிழை