wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 5

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

1. பால் எத்தனை வகைப்படும்?

a)

6

b)

4

c)

3

d)

5

2.
a)

A

b)

B

c)

C

d)

D

3.

a)

A

b)

B

c)

C

d)

D

4.

a)

A

b)

B

c)

C

d)

D

5.

a)

A

b)

B

c)

C

d)

D

6.

நம்மைச் சுற்றயுள்ள உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் உள்ளடக்கியதே _______________ எனப்படும்

a)

சுற்றுச்சூழல்

b)

மரம்

7.

காற்று மண்டலத்தைப் பெரிதும் பாதிப்பது எது?

a)

தொழிற்சாலைகள்

b)

புகை

8.

அ + பள்ளிக்கூடம்

a)

அப்பள்ளிக்கூடம்

b)

அப் +பள்ளிக்கூடம்

c)

அபள்ளிக்கூடம்

9.

அ+தலைவன்

a)

அத்தலைவன்

b)

தலைவன்

c)

அத்தலைவன்

10.

அடக்க முடையா அனும் மூதுரையை எழுதியவர் யார்

a)

பாரதியார்

b)

வள்ளலார்

c)

திருவள்ளுவர்

d)

ஔவையார்

11.

கடற்க்கரை ஓரம்

a)

கடற்கரை ஓரம்

b)

கடற்கரை ஓறம்

c)

கடற்கரை யொரம்

12.

குப்பை கூழமாக இருந்தது

a)

குப்பை கூளமாக இருந்தது

b)

குப்பை காளமாக இருந்தது,

c)

குப்பை கூலமக இருந்தது

13.

வண்ணத்துப்பூச்சி வானில் உயரே ________ பறந்தது

a)

அழகாகப்

b)

அலகாகப்

c)

அளகாகப்

14.

தீபாவளியன்று நாங்கள் குடும்பத்தில் ________ வேடிக்கையைக் கண்டு இரசித்தோம்

a)

வான

b)

வாண

15.

தோட்டத்தில் வசிக்கும் சிறுவர்கள் செம்மண்ணில் __________ விளையாடுவர்.

a)

கோலி

b)

கோழி

16.

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

a)

மன செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்

b)

மன செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டும்

c)

மன வழியெல்லாம் செல்ல வேண்டாம்

17.

புத்திமான் பலவான் என்றால்

a)

திறமைசாலி

b)

அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்

c)

வீரமாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்

18.

விஜேய் கலகலப்பானவன்.-__________ நண்பர்களைத் தேர்ந்தெடுத்தே பழகுவான்.

a)

அதற்காக

b)

என்றாலும்

c)

எனினும்

d)

இருந்தாலும்

19.

தீயவை தீய -____________ தீயவை

தீயினும் -____________

a)

அச்சத்தால், பயம்

b)

பயத்தலால் , அஞ்சப்படும்

c)

பயத்தலால் , அஞ்சப்படாது

d)

ஆனந்தமாய் , அஞ்சப்படும்

20.

மண் +குடம்

a)

மட்குடம்

b)

மண்குடம்

c)

மற்குடம்

21.

முன் +பகல்

a)

முற்பகல்

b)

முன்பகல்

c)

முண்பகல்

22.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதென்றும்

தீமை இலாத சொலல்

a)

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் , அது மற்றவர்க்கு இல்லாதச் சொற்களை சொல்லுதல் ஆகும்.

b)

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் , அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை சொற்களை சொல்லுதல் ஆகும்.

c)

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் , அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாதச் சொற்களை சொல்லுதல் ஆகும்.

23.

அப்படி +சொல்

a)

அப்படிச் சொல்

b)

அப்படிசொல்

c)

அப்படிச்ச்சொல்

24.

அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலயில்

------------------------------------------------------

வாடி யிருக்குமாங் கொக்கு

a)

ஓடுமீ னொட உறுமீன்

b)

ஓடுமீ னொட உறுமீன் வருமளவும்

c)

ஓடு உறுமீன் வருமளவும்

25.

அவை + குளவிகள்

a)

அவைகுளவிகள்

b)

அவை குளவிகல்

c)

அவை குளவிகள்

26.

வெள்ளம் வருமுன் அணை போடு

a)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களை இடர்களை களையலாம்.

b)

வரும் முன் பாதுகாப்பது

c)

வாழ்க்கையில் எதிர்வரும் துன்பங்களை இடர்களை களையலாம்.

27.

ஆழம் அறியாமல் -_________________-_______________

a)

காலை விடு

b)

காலை விடாதே

c)

காலை விட்டு விடு

28.

-__________________ வாசல்வழிச் சேறல் வேண்டாம்

a)

கோபங்கோண்டாரை

b)

சினந்திருந்தார்

c)

சினம்

29.

இன்று + கொடுத்தாள்

a)

இன்று கொடுத்தாள்

b)

இன்றுகொடுத்தாள்

c)

இன்றுக் கொடுத்தாள்

30.

அன்று + தேடினோம்

a)

அன்றுதேடினோம்

b)

அன்று தேடினோம்

c)

அன்றுத் தேடினோம்

31.

-_______________________________________

மாடல்ல மற்றை யவை

a)

கல்வி ஒருவற்கு விழுச்செல்வம்

b)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

c)

விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

32.

ஜோதிகா மலர்களைப் பறித்தாள்

a)

ஜோதிகா மலரால் பறித்தால்

b)

மலர் ஜோதிகாவால் பறிக்கப்பட்டது

c)

மலர் ஜோதிகா பறித்தாள்

33.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

-_______________________________________________

a)

கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு

b)

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

c)

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

d)

யான் எனது பாரனே

34.

கால் + சிலம்பு

a)

கால்சிலம்பு

b)

கால்ச்சிலம்பு

c)

காற்சிலம்பு

d)

கால் சிலம்பு

35.

கல் + குகை

a)

கற்குகை

b)

கல்குகை

c)

கல் குகை

d)

கட்குகை

36.

கிள்ளுக் கீரை

a)

மனக்கசிவு

b)

அற்பமானது

c)

புதுமையானது

d)

கருணை

37.

சரியான உலகநீதியை கண்டுபிடி.


பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்ப வேண்டாம்.

a)

மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்

b)

மாற்றனை யுறவென்று நம்ப வேண்டாம்

c)

மன்னர் அழகு செங்கோன் முறைமை

38.

தட்டிக் கழித்தல்

a)

உறுதியாக

b)

புகழ்

c)

எதாவது காரணம் கூறித் தவிர்த்தல்

d)

காரணம்

39.

பெயர் -________________________

a)

அடித்தல்

b)

பொறித்தல்

c)

பொரித்தல்

d)

பதித்தல்

40.

நேர்க்கூற்று

நான் என் வீட்டை விற்கப் போகிறேன் என்று மறவன் கூறினான்

அயற்கூற்று -___________________

a)

தன் வீட்டை விற்கப் போவதாக மறவன் கூறினான்

b)

தன் வீட்டை விற்கப் மாட்டான் மறவன் கூறினான்

c)

தன் வீட்டை விற்பதாக மறவன் கூறினான்

d)

தன் வீட்டை போவதாக மறவன் கூறினான்