wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழியும் இலக்கியமும் - 10/11 . C C .சசிகுமாரி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையேம் - இங்கு எந்தை என்பது.?

a)

உரிமை

b)

எல்லாம்

c)

மலை

d)

எம் தந்தை

2.

தணிந்து அறமும் கிளை உறவும் கொண்டாடி ..... - இங்கு கிளை என்பது.

a)

கொப்பு

b)

உறவு

c)

நண்பர்

d)

ஆசிரியர்

3.

ஒரு நிகழ்வின் ஆரம்பநாள் வைபவத்தைக் குறிக்கும் விழா .

a)

முத்துவிழா

b)

தகரவிழா

c)

மாணிக்கவிழா

d)

கால்கோள்விழா

4.

விஞ்ஞான தொழில்நுட்பத்தின் அதிசயங்களுள் சட்டலைட்டும் ( satterlite ) உம ஒன்று . சட்லைட் என்பதன் தமிழ் வடிவம் .

a)

ஏவுகணை

b)

விண்வெளி

c)

செய்மதி

d)

விண்வெளி ஓடம் .

5.

ஒரு நூலின் இறுதியிலே சேர்க்கப்படும் பகுதி.

a)

அநுபந்தம்

b)

முகவுரை

c)

பாயிரம்

d)

அணிந்துரை

6.

ஓட்டைக்கையன் எனும் மரபுத்தொடர் தரும் பொருள்.

a)

மிகுந்த செலவாளி

b)

மிகுந்த உலோபி

c)

சிக்கனமானவன்

d)

நிறைய சம்பாதிப்பவன்

7.

ஆரம்பத்திலேயே நீ படித்திருந்தால் , சிறந்த பெறுபேறுகளை ...

a)

பெற்றாய்

b)

பெற்றிருந்தாய்

c)

பெற்றிருப்பாய்

d)

பெற்றிருக்கமுடியாது.

8.

பழைய மாணவர்களுடன் சேர்ந்து பாடசாலை நிர்வாகமும் ..........

a)

செயற்பட்டது.

b)

செயற்பட்டன.

c)

செயற்பட்டார்கள்

d)

செயற்பட்டனர்

9.

என் கனவு நிறைய உம்மா வந்தா .கனவு என்பதன் எதிர்ச்சொல்

a)

நனவு

b)

நினைவு

c)

மறதி

d)

நிஜம்

10.

பிஞ்சு , தழும்பு , காயம் எனும் பல பொருள் தரும் ஒரு சொல்

a)

காய்

b)

வடு

c)

அடையாளம்

d)

உடல்