wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கைத்தொழில் புரட்சி - quiz 1 - ப.பாரதிராஜா

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

அருகில் உள்ள படம் எதனைக் குறிக்கின்றது?

a)

நூனாழி இயந்திரம்

b)

நூல் நூற்கும் ஜெனி இயந்திரம்

c)

மியுல் இயந்திரம்

d)

நீராவி இயந்திரம்

2.

கைத்தொழில் புரட்சி முதன்முதலில் தோன்றிய நாடு எது.?

a)

பிரித்தானியா

b)

ஐக்கிய அமேரிக்கா

c)

ஜெர்மனி

d)

பிரான்ஸ்

3.

கைத்தொழில் புரட்சி முதன் முதலில் ஏற்பட்ட துறைகள் யாவை ?

a)

நெசவு

b)

தொடர்பாடல்

c)

இரும்புருக்கு

d)

நிலக்கரி

4.

பின்வரும் பாதுகாப்பான விளக்கை கண்டுபிடித்தவரின் பெயர் என்ன.?

a)

ஜேம்ஸ் வாட்

b)

ஜான் கே

c)

ஹம்ரி டேவி

d)

ஜேம்ஸ் ஹாஜிரீவ்ஸ்

5.

கைத்தொழில் புரட்சி ஏற்படுத்திய பொருளாதார மாற்றம் ஒன்று அல்லாதது.

a)

சந்தை வசதிகள் விஸ்தரிப்பு.

b)

வெளிநாட்டு வர்த்தகம் விருத்தி

c)

இங்கிலாந்தின் குடியேற்றவாதம் விஸ்தரிப்பு.

d)

இங்கிலாந்தின் வர்த்தக மீதி அதிகரிப்பு.

6.

18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் ஏற்பட்ட தொழில் புரட்சி 19ம் நூற்றாண்டில் பரவிய ஐரோப்பிய நாடுகள் யாவை ?

a)

பெல்ஜியம்

b)

ஹங்கேரி

c)

ஆஸ்திரியா

d)

சிரியா

7.

கைத்தொழில் புரட்சி இலங்கையில் ஏற்படுத்திய அரசியல் விளைவுகளும் ஒன்று .

a)

நாட்டின் அந்நிய செலாவணி வருமானம் அதிகரிப்பு.

b)

பாராளுமன்ற ஆட்சி முறையின் தோற்றம்.

c)

சூழல் மாசடைதல்.

d)

சமூக வகுப்புக்கள் தோற்றம்.

8.

கைத்தொழில் புரட்சியின் கண்டுபிடிப்புக்கள் தொடர்பில் பிழையான சோடி எது?

a)

ஜோர்ஜ் ஸ்டீவன்சன் - புகையிரத என்ஜின்

b)

ரொபர்ட் புல்டன் - புகை படகு

c)

ரைட் சகோதரர்கள் - ஆகாய விமானம்

d)

டெம்லேர் - நீராவி இயந்திரம்

9.

படத்தில் காட்டப்படும் நபரின் பெயர் என்ன .?

a)

குக்ளி மார்க்கோனி

b)

தாமஸ் அல்வா எடிசன்

c)

அலெக்சாண்டர் கிரஹாம்பெல்

d)

ரிச்சட் ஆக்ராய்ட்

10.

கீழ்வருவனவற்றுள் நெசவுக்கைத்தொழில் துறைக்கான கண்டுபிடிப்புக்களை கொண்ட விடைகள்.

a)

நூனாழி இயந்திரம்

b)

நீர்ச்சட்டம்

c)

மியுல் இயந்திரம்

d)

விசைத்தறி