wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஓசோன் படலம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஓசோன் படலம் சுயமாக மெலிகிறது.

a)

சரி

b)

தவறு

2.

ஓசோன் பாதிப்புக்கு எந்த வாயு முக்கிய காரணமாக அமைகிறது?

a)

கார்போன் டியொக்சிடா

b)

உயிர்வாயு

c)

குளோரோ புளோரோ கார்போன்

3.

வீட்டில் பயன்படுத்தும் இந்த பொருள்கள் ஓசோன் மெலிவுக்குக் காராணம். ஒன்றைத் தவிர..

a)

குளிரூட்டி

b)

கரண்டி

c)

குளிர்பதன பெட்டி

4.

ஓசோன் படலம் மெலிவால் மனிதர்களுக்கு மட்டுமே பாதிப்பு உண்டாகிறது.

a)

ஆமாம்

b)

இல்லை

5.

ஓசோன் படல மெலிவால் மனிதர்களுக்கு _______

நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

a)

சலி

b)

காய்ச்சல்

c)

தோல் புற்றுநோய்