NEW
Font size
S
M
L
XL
Worksheetsவிகிதம் மற்றும் விகிதாசாரம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அழகனின் வயது ஐம்பது மற்றும் அவரது மகனின் வயது பத்து எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயக்கான விகிதத்தின் எளிய வடிவம்
a)
10:50
b)
50:10
c)
5:1
d)
1:5
2.
A:B=3:4 மற்றும் B:C=8:9 எனில் A:C ஐக் காண்க
a)
1:3
b)
3:2
c)
2:3
d)
1:2
3.
2:7 ன் இருபடி விகிதம் என்னவாக இருக்கும்?
a)
4:49
b)
49:4
c)
4:14
d)
8:343
4.
12:x=y:4=8:16 எனில் x,y ன் மதிப்பு
a)
6,8
b)
2,24
c)
24,2
d)
8,6
5.
7:5 மற்றும் x:25 விகிதசமம் எனில் y-ன் மதிப்பு
a)
14
b)
27
c)
35
d)
49
6.
4,16 மற்றும் 7 க்கு 4 வது விகித சமம் காண்க
a)
22
b)
25
c)
28
d)
29
7.
மூன்று எண்கள் 3 :5: 7 என்ற விகிதத்தில் உள்ளன .அவற்றின் சராசரி 60 எனில் அவ்வெண்களில் மிகச் சிறிய எண் யாது
a)
36
b)
12
c)
15
d)
48
8.
32:13::29:...?
a)
10
b)
85
c)
42
d)
12
9.
2x=3y=4z எனில் x: y: z என்பது
a)
1:2:3
b)
3:6:2
c)
6:4:3
d)
3:1:2
10.
1:2:3 ன் தலைகீழ் விகிதம்
a)
3:2:1
b)
3:6:2
c)
6:3:2
d)
3:1:2
Reset
