NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் இலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆயுத எழுத்து பிறக்கும் இடம்_____.
a)
மார்பு
b)
கழுத்து
c)
தலை
d)
மூக்கு
2.
கூகையின் ஒலிமரபு______.
a)
கூவும்
b)
குழறும்
c)
பேசும்
d)
கரையும்
3.
"ஆ" என்பதன் தொகைமரபு_____
a)
கூட்டம்
b)
நிரை
c)
மந்தை
d)
வட்டம்
4.
மாடு வயலில் புல்லை மேய்ந்தது -இத்தொடரில் உள்ள வினைமுற்று.
a)
மாடு
b)
வயல்
c)
புல்
d)
மேய்ந்தது
5.
பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்_______
a)
செல்க
b)
ஓடு
c)
வாழ்க
d)
வாழியே
6.
எச்சம் ______ வகைப்படும்
a)
2
b)
5
c)
6
d)
8
7.
பெயரெச்சத்தைக் கண்டறிக.
a)
நடந்து
b)
படித்த
c)
நடந்தான்
d)
வந்து சென்றான
8.
விகாரப் புணர்ச்சி ________வகைப்படும்.
a)
2
b)
3
c)
4
d)
5
9.
மயங்கொலி எழுத்துகளின் எண்ணிக்கை______.
a)
6
b)
8
c)
10
d)
12
10.
வெண்பாவின் ஓசை______
a)
அகவலோசை
b)
துள்ளலோசை
c)
தூங்கலோசை
d)
செப்பலோசை
Reset
