Font size
S
M
L
XL
Worksheetsவிடையளி
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
1. ருக்குன் நெகாரா யாரால் பிரகடனப்படுத்தப்பட்டது ?
a)
துன் மகாதீர் முகமது.
b)
துன் அப்துல் ரசாக்.
2.
2. மலேசியா உருவாக்கப்பட்ட தினம் .....
a)
16.09.1963
b)
15.09.1963
3.
3.ருக்குன் நெகாராவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
a)
1971
b)
1970
4.
4.ருக்குன் நெகாராவின் 5 வது கோட்பாடு....
a)
Kedaulatan Undang-Undang
b)
Kesopanan Dan Kesusilaan
5.
5.ருக்குன் நெகாராவின் எத்தனையாவது கோட்பாடு மக்கள் நாட்டின் அரசியலைம்ப்புச் சட்டத்தை ஏற்று, கடைபிடிப்பதையும் மதிப்பதையும் நிலைநாட்டுவதையும் வலியுறுத்துகிறது ?
a)
நான்காவது கோட்பாடு
b)
நான்காவது கோட்பாடு
Reset
