wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அலகு-6 நுகர்வோர் பாதுகாப்பு(குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்பட

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

“நுகர்வோர் இயல்” என்னும் சொல் தோன்றிய ஆண்டு

a)

அ) 1960

b)

ஆ)1957

c)

இ) 1954

d)

ஈ) 1958

2.

நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார்?

a)

அ) மகாத்மா காந்தி

b)

ஆ) ஜான் F.கென்னடி

c)

இ) ரால்ப் நேடர்

d)

ஈ) ஜவகர்லால் நேரு

3.

பொருட்கள் விற்பனை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

a)

அ) 1962

b)

ஆ) 1972

c)

இ) 1930

d)

ஈ) 1985

4.

அனைத்து வணிக நிறுவனங்களின் மிக முக்கிய முதன்மை நோக்கம்

a)

அ) சேவை செய்வது

b)

ஆ) நல்ல வாழ்க்கை தரத்தை அளிப்பது

c)

இ) சமுதாயத்திற்கு தேவையானவற்றை அளிப்பது

d)

ஈ) இலாபம் ஈட்டுவது

5.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்

a)

அ) 01-01-1986

b)

ஆ) 01-04-1986

c)

இ) 15-04-1987

d)

ஈ) 15-04-1990

6.

நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த

ஒவ்வொரு ஆண்டும்------------அன்று நுகர்வோர் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

a)

அ) ஆகஸ்ட் 15

b)

ஆ) ஏப்ரல் 15

c)

இ) மார்ச் 15

d)

ஈ) செப்டம்பர் 15

7.

உரிய மறுபயன் அளித்து தனது சொந்த உபயோகத்திற்காக பொருட்களையும்,

சேவைகளையும் ஏற்றுக் கொள்ளும் நபர்

a)

அ) வாடிக்கையாளர்

b)

ஆ) நுகர்வோர்

c)

இ) வாங்குபவர்

d)

ஈ) உபயோகிப்பவர்

8.

ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை நுகர்வோர் பாதுகாப்பு வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்து தீர்மானம் இயற்றிய ஆண்டு.

a)

அ)1985

b)

ஆ) 1958

c)

இ) 1986

d)

ஈ) 1988

9.

நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம்------------------.

a)

அ) அதிகமான லாபம்

b)

ஆ) குறைவான லாபம்

c)

இ) நுகர்வோர் திருப்தி

d)

ஈ) சமுதாயத்திற்கு சேவை

10.

------------------- என்பவர் நவீன சந்தை இயலின் மன்னர் ஆவார்.

a)

அ) நுகர்வோர்

b)

ஆ) மொத்த வியாபாரி

c)

இ) உற்பத்தியாளர்

d)

ஈ) சில்லறை வியாபாரி

11.

நுகர்வோரின் உரிமைகள் அவர்கள் கொண்டுள்ள நிலையில்---------------- ஆகும்.

a)

அ) அளவீடுகள்

b)

ஆ) விற்பனையை அதிகப்படுத்துதல்

c)

இ) பொறுப்புகள்

d)

ஈ) கடமைகள்

12.

ஜான் எஃப் கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமைகளில் இடம் பெறாதவை எது?

a)

அ) பாதுகாப்பு உரிமை

b)

ஆ) தேர்ந்தெடுக்கும் உரிமை

c)

இ) நுகரும் உரிமை

d)

ஈ) தெரிவிக்கும் உரிமை

13.

--------------ஆவணமே பொருட்களை வாங்கியதற்கான அடையாளமாகும்.இதனை பெறவேண்டியது நுகர்வோரின் பொறுப்பாகும்.

a)

அ) ரொக்க ரசீது

b)

ஆ) உத்திரவாத அட்டை

c)

இ) இடாப்பு

d)

ஈ) மேற்காணும் அனைத்தும்

14.

நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச(IOCU) அமைப்பு முதன் முதலில் நிறுவப்பட்டது.

a)

அ) 1960

b)

ஆ) 1965

c)

இ) 1967

d)

ஈ) 1987

15.

நுகர்வோர் விழிப்புணர்வு பின்வருபவற்றை உள்ளடக்கியது

a)

அ) அதிகபட்ச சில்லறை விலை(MRP) பற்றிய நுகர்வோர் விழிப்புணர்வு

b)

ஆ) நியாயமான விலை கடை பற்றி நுகர்வோர் விழிப்புணர்வு

c)

இ) விலை தரம் மற்றும் காலாவதி தேதி பற்றிய நுகர்வோர் விழிப்புணர்வு

d)

ஈ) மேலே உள்ள அனைத்தும்

16.

நுகர்வோர் புகார்களை -------------------யிடம் கூட தாக்கல் செய்யலாம்.

a)

அ) மத்திய அரசு

b)

ஆ) மாநில அரசு

c)

இ) நுகர்வோர் குழு

d)

ஈ) மேலே உள்ள அனைத்தும்

17.

நுகர்வோர்கள் இவற்றிற்கு எதிராக பாதுகாக்கப்படவேண்டும்.

a)

அ) பொருள்களில் குறைபாடுகள்

b)

ஆ) பொருட்களில் தட்டுப்பாடு

c)

இ) ஒழுங்கற்ற மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வணிக நடைமுறைகள்

d)

ஈ) மேலேஉள்ள அனைத்தும்