wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1.நீலவானம் தூரமென்று_______ சொல்லாதே.

a)

வாத்திடம்

b)

பறவையிடம்

2.

2.அடர்ந்தகாடு இருண்டதென்று_______சொல்லாதே.

a)

கரடியிடம்

b)

கொக்கிடம்

3.

3.முதல் எழுத்தை மாற்றி எழுதுக.(ஆடு)

a)

ஆண்

b)

காடு

4.

4.மரம் ஏறுவேன்_______

a)

குரங்கு

b)

ஆமை

5.

5.நடனம் ஆடுவேன்______

a)

காகம்

b)

மயில்