NEW
Font size
WorksheetsGK I
Total questions: 15
Worksheet time: 8mins
உலகில் அதிக சிலை வைக்கப்பட்ட மனிதர் யார்?
லெனின்
பெரியார்
வாஷிங்டன்
அறிஞர் அண்ணா
உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது?
கரையான்
ஈசல்
நெருப்பு கோழி
பல்லி
சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது?
மீத்தேன்
ஆக்சிஜன்
கார்பன் டை ஆக்சைட்
ப்ரொபேன்
கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் செய்யப்படுகிறது?
ஆலமரம்
வில்லோ மரம்
அரசமரம்
தேக்கு மரம்
இந்தியாவின் தேசிய மரம் எது?
தேக்கு மரம்
ஆலமரம்
அரசமரம்
மாமரம்
PIN code என்பதன் விரிவாக்கம் என்ன?
Postal index code
Postal india code
Postal international code
Postal inspection code
கணினி தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு எது??
அமெரிக்கா
இங்கிலாந்து
ரஷ்யா
இந்தியா
போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது?
நியூசிலாந்து
ஜிம்பாபே
ஜப்பான்
ஆஸ்திரேலியா
இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
சரோஜினி அரிச்சந்திரன்
பாத்திமா பீவி
முத்துலட்சுமி ரெட்டி
சுப்புலக்ஷ்மி
ஊர்வன
Reptiles
Paramecium
Amoeba
Flagella
Invertebrate
முதுகெலும்பற்றவை
முதுகெலும்புள்ளவை
கணுக்காலிகள்
மெல்லுடலிகள்
Excretion
கழிவு
உணவு
வியர்வை
நொதிகள்
உயிரினங்களின் பல்வகைத்தன்மை
Biodiversity
Migration
Unicellular organisms
Multicellular organisms
மூச்சுக்குழாய்
Trachea
Nasal cavity
Pancreas
Liver
Dung
சாணம்
வாயு
கோமியம்
சீரகம்
