wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அலகு-5 சந்தையிடுகையின் அடிப்படை கூறுகள்(குறைக்கப்பட்ட பாடத்த

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்.

a)

அ) விற்பனையாளர்

b)

ஆ) சந்தையிடுகையாளர்

c)

இ) வாடிக்கையாளர்

d)

ஈ) மேலாளர்

2.

சந்தைடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்துகொள்ள விரும்புவது.

a)

அ) வாடிக்கையாளரின் தகுதி

b)

ஆ) பொருளின் தரம்

c)

இ) வாடிக்கையாளரின் பின்புலம்

d)

ஈ)வாடிக்கையாளரின் தேவைகள்

3.

உடனடிச் சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.

a)

அ) பொருட்கள்

b)

ஆ)பரிவர்த்தனை

c)

இ) ஒழுங்குமுறை

d)

ஈ) காலம்

4.

கீழ்க்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி, விற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

a)

அ)பங்குச் சந்தை

b)

ஆ) தயாரிப்பு பொருள் சந்தை

c)

இ) உள்ளூர் சந்தை

d)

ஈ) குடும்ப சந்தை

5.

பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது.

a)

அ) களச்சந்தை

b)

ஆ) உள்ளூர் சந்தை

c)

இ) பத்திரச்சந்தை

d)

ஈ) தேசிய சந்தை

6.

சந்தையிடுகை முறையின் ஆரம்பநிலை-------------------

a)

அ) முற்றுரிமை முறை

b)

ஆ) பணத்திற்கு மாற்றுதல்

c)

இ) பண்டமாற்று முறை

d)

ஈ) தற்சார்பு உற்பத்தி

7.

சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார்?

a)

அ)வாடிக்கையாளர்

b)

ஆ)விற்பனையாளர்

c)

இ) மொத்த விற்பனையாளர்

d)

ஈ) சில்லறை விற்பனையாளர்

8.

கீழ்கண்டவற்றுள் கண்ணுக்கு புலப்படாத பொருள் எது?

a)

அ) கல்வி

b)

ஆ) கைப்பேசி

c)

இ) ஆடைகள்

d)

ஈ) வாகனங்கள்

9.

இணையம் மூலம் பொருட்கள் (அ)சேவைகளை விற்பனை செய்யும் முறையை---------- என்கிறோம்.

a)

அ) பசுமை சந்தையிடுதல்

b)

ஆ) மின் சந்தையிடுதல்

c)

இ) சமூக சந்தையிடுதல்

d)

ஈ) மெட்டா சந்தையிடுதல்

10.

இணையத்திற்கு நுழைவு வாயில் என்பது.

a)

அ)போர்டல்

b)

ஆ) சிபியு

c)

இ)மோடம்

d)

ஈ) வெப்நராங்

11.

சமூக ஊடக சந்தைப்படுத்துதலை சிறப்பாக செயல்படுத்துவது--------- மாற்று விகித்ததை அதிகரிக்கும்.

a)

அ)வாடிக்கையாளரிடருந்து வாங்குபவராக

b)

ஆ) சில்லரை வியாபாரிலிருந்து வாடிக்கையாளராக

c)

இ) வாங்குபவரிலிருந்து மற்று ஒரு வாங்குபவராக

d)

ஈ) சந்தையாளருக்கு நேரடி தொடர்பு

12.

ஒரு நிறுவனத்தின் பொருள் மற்றும் விலையை தெளிவாக பார்வைக்கு அளிப்பது.

a)

அ) வணிக பட்டி

b)

ஆ) இணைய தளங்கள்

c)

இ)மின்னணு பட்டியல்

d)

ஈ) வருவாய் மாதிரி

13.

தூய சில்லரை விற்பனையாளர்---------- என அழைக்கப்படுவர்.

a)

அ) சந்தை உருவாக்குநர்கள்

b)

ஆ) நடவடிக்கை தரகர்கள்

c)

இ) வியாபாரிகள்

d)

ஈ) முகவர்கள்