wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணினி பயன்பாடுகள் பாடம் 11

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. IP என்றால் என்ன?

a)

Internet Protocol

b)

Inter Protocol

c)

Internet Publishing

d)

International Protocol

2.

2. இணைய நெறிமுறை மூல சேவையகத்தில் இருந்து__ வெளியிடுகிறது.

a)

கட்டு

b)

பொட்டலங்கள்

3.

3. இணைய நெறிமுறை பொட்டலங்களை___இதன் வழியாக இலக்கு சேவை அகத்திற்கு வழங்குகிறது.

a)

Postal address

b)

Office address

c)

IP address

4.

4. வலையமைப்பு தொடர் நெறிமுறைகள் என்பது___ போன்ற அடிப்படை தரவு தொடர்பு நெறிமுறை ஆகும்.

a)

HTTP TCP IP

b)

HTML TCP IP

c)

HDMI IP TCP

d)

HPCL TCP IP

5.

5. இணையத்தில்___ என்பது கணினி வலை தொகுதியின் உலகளாவிய அமைப்பாகும்.

a)

வலை

b)

இலை

c)

மேற்கூறிய இரணடும்

6.

6. இணையம் ____ மற்றும் ___ வழியாக இணைக்கப்படுகிறது.

a)

கம்பி ,கம்பியில்லா

b)

கம்பியில்லா பைபர் ஆப்டிக்

c)

பைபர் ஆப்டிக்

d)

ஏதுமில்லை

7.

7.__ தனிப்பட்ட ஒரு வலையமைப்பு ஆகும்.

a)

புற இணையம்

b)

அக இணையம்

c)

இணையம்

d)

மேற்கூறிய அனைத்தும்

8.

8. இது ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட வலையமைப்பு ஆகும்?

a)

குறும்பரப்பு

b)

பெரும்பரப்பு

9.

9.LAN விரிவாக்கம்?

a)

Land Area Network

b)

Light Area Network

c)

Local Area Network

d)

Local Agent Network

10.

10.ARPA விரிவாக்கம் என்ன?

a)

Advanced research projects agency

b)

Advanced relation projects agent

c)

Advanced relative projects agency

d)

Advanced research process agency