wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1.அக்னி தந்த அப்துல் கலாம் அசத்தியது-------

a)

அறிவாலே!

b)

பண்பாலே!

2.

2.ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருந்தவர்------

a)

தாமஸ் ஆல்வா எடிசன்

b)

நியூட்டன்

3.

3.'அகிலம்' என்பதன் பொருள்

a)

வானம்

b)

உலகம்

4.

4.புத்தர்-----சிறந்தவர்

a)

அறிவால்

b)

பண்பால்

5.

5.அண்டத்தை ஆள்பவர்கள்------

a)

அறிவாற்றல் உள்ளவர்கள்

b)

பண்பாற்றல் உள்ளவர்கள்

6.

6.வெறும் பண்பை வைத்து----போட முடியாது.

a)

பந்தல்

b)

உணவு

7.

7.வல்லவன் வகுத்ததே-----இவ்வுலகு

a)

வளமான

b)

இனிமையான

8.

8.பண்பில்லாதவன் பெற்ற செல்வம்-----போகும்.

a)

பயனற்றுப்

b)

காணாமல்

9.

9.அதியமான் உயிர் காக்கும் ----- ஔவையாருக்குக் கொடுத்தார்.

a)

நெல்லிக்கனியை

b)

மாங்கனியை

10.

10.எளியோருக்கு உதவியவர்------

a)

வள்ளுவர்

b)

அன்னை தெரசா