Worksheetsஎழுத்துகளின் பிறப்பு
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
உயிரெழுத்து பிறக்கும் இடம்________.
a)
கழுத்து
b)
மார்பு
c)
தலை
2.
வன்தொடர்க் குற்றியலுகரம் _____
a)
மார்பு
b)
பந்து
c)
பாக்கு
3.
வேறுபாட்டை கண்டறி.
a)
கதைத்தொடர்
b)
வன்தொடர்
c)
இடைத்தொடர்
4.
ஐவகை நிலங்களுள் ஒன்று
a)
கிழக்கு
b)
நாடகம்
c)
முல்லை
5.
கேண்மியா- இதன் மாத்திரை அளவு யாது?
a)
5
b)
5.5
c)
6
6.
பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடு_____
a)
அரசு
b)
செய்து
c)
மூழ்கு
7.
குற்றியலுகரம் ______ வகைப்படும்.
a)
4
b)
5
c)
6
8.
உயர்திணை சொல்லைக் கண்டறி.
a)
அரிசி
b)
அரசன்
c)
அரசமரம்
9.
நீதிமன்றத்தில் தொடப்பது.
a)
வலக்கு
b)
வளக்கு
c)
வழக்கு
10.
அவனுக்கு _______ விடு.
a)
வழி
b)
வலி
c)
வளி
100 %
