NEW
Font size
Worksheets9th tamil
Total questions: 20
Worksheet time: 10mins
ஏந்தி இலக்கணக்குறிப்புத் தருக
அடுக்குத்தொடர்
வினையெச்சம்
வினைமுற்று
தமிழோவியம் பாடலின் ஆசிரியர்
பாரதியார்
கவிமணி
தமிழன்பன்
வளர்ப்பாய் .. பகுபத உறுப்பிலக்கணம் தருக
வளர் + ப் + ப் + ஆய்
வள + ப் + ப் + ஆய்
வளார் +ப் + ப் + ஆய்
முந்திக்கனி இலக்கணக் குறிப்புத் தருக
உருவகம்
வினைமுற்று
உவமை
குற்றமிலா இலக்கணக் குறிப்புத் தருக
பண்புத்தொகை
ஈறு கெட்ட பெயரெச்சம்
வினைத்தொகை
5 என்பதன் தமிழ் எண்
க
உ
ரு
வரைந்தான் இதில் _________ என்பது பகுதி
வரைந்து
வரை
வரிந்து
வந்தனன் இதில் ___________ பகுதி
வந்து
வா
வந்தன்
மொழிபெயர் என்பதன் பிறவினை
மொழிபெயர்த்தான்
மொழிப்பெயர்
மொழிந்தான்
புத்தகங்கள் _____________ கொடுக்கின்றன [ செயப்படுபொருள் கொண்டு நிரப்புக]
நம்மை
வாழ்வியல்
அறிவைக்
எல்லோருக்கும் _________ வணக்கம் [ பெயரடை கொண்டு நிரப்புக]
நல்ல
பெரிய
இனிய
காலம் ______ ஓடுகிறது [வினையடை கொண்டு நிரப்புக]
அழகாக
வேகமாக
மெதுவாக
தமிழ்விடுதூது _______ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது
தனிப்பாடல்
சிற்றிலக்கியம்
புதுக்கவிதை
விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை தருக
அ] ______ இனம் ஆ] ______ வண்ணம்
இ] _______ குணம் ஈ] _______ வனப்பு
மூன்று, நூறு, பத்து, எட்டு
நூறு, பத்து, எட்டு, மூன்று
பத்து, நூறு, எட்டு, மூன்று
அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தாமணி இலக்கணக்குறிப்பு தருக
பண்புத்தொகை
வினைத்தொகை
ஈறுகெட்ட வினையெச்சம்
Phonetics என்பதன் தமிழாக்கம்
ஒலியியல்
மொழியியல்
பன்முகமொழி
உலகில் மூவாயிரம் மொழிகள் ____________[பேசு] வினைமுற்றாக மாற்றி எழுதுக
பேசினான்
பேசினர்
பேசுகின்றனர்
நாங்கள் வருவோம் என்பதன் இறந்தகாலம்
வருவோம்
வந்தோம்
வருகின்றோம்
நான் திடலில் ஓடினேன் [பிறவினையாக மாற்றுக]
ஓடி
ஓட்டினான்
ஒடினான்
பேரகராதி என்பதன் கலைச்சொல்
Lexicon
phoneme
morpheme
