wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்-ஆண்டு 4-ந.பேபிராணி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

2021-ஆம் ஆண்டு வீடு ஒன்றை வாங்கியே ஆக வேண்டும் என திரு.வெற்றி.....................

a)

அருமை பெருமை

b)

கங்கணம் கட்டினார்

c)

அன்றும் இன்றும்

2.

உழைக்காமல் ஊர் சுற்றித் திரியும் குமரன் பெரிய பணக்காரானாக வாழ்வேன் என ...............

a)

மனக்கோட்டை கட்டினான்.

b)

ஒற்றைக் காலில் நின்றான்.

c)

கரி பூசினான்.

d)

கங்கனம் கட்டினான்.

3.

எப்பொழுதும் சமூக வலைத்தளங்களின் பொழுதைக் கழிக்கும் அமுதவானன் தேர்வில் குறைந்த புள்ளிகள் பெற்று பெற்றோரின் முகத்தில் ..................

a)

மனக்கோட்டை கட்டினான்.

b)

ஒற்றைக் காலில் நின்றான்.

c)

கரி பூசினான்.

d)

கங்கனம் கட்டினான்.

4.

தமது இரண்டு புதல்வர்களையும் விமானியாக ஆக்குவேன் என திரு. வித்தால் நண்பர்களிடம் ...............

a)

மனக்கோட்டை கட்டினான்.

b)

ஒற்றைக் காலில் நின்றான்.

c)

கரி பூசினான்.

d)

கங்கனம் கட்டினான்.

5.

............... இந்தியர்கள் வாழையிலையில் உணவு உண்பதை வழக்கமாக கொண்டு வருகின்றனர்.

a)

அருமை பெருமை

b)

ஆடிப் பாடி

c)

தொன்று தொட்டு

6.

ஊருக்குள் வளையல் வியாபாரம் என்று நுழைந்த ஒருவன் பலரது வீட்டில் கொள்ளை அடித்து ..................

a)

மனக்கோட்டை கட்டினான்.

b)

ஒற்றைக் காலில் நின்றான்.

c)

கரி பூசினான்.

d)

கடுக்காய் கொடுத்தான்.

7.

இன்னும் சில தினங்களின் தேர்வு எழுதவிருக்கும் இளமாறன் அனைத்து தலைப்புகளையும் ...............

a)

மனக்கோட்டை கட்டினான்.

b)

கரைத்துக் குடித்தான்.

c)

கரி பூசினான்.

d)

கடுக்காய் கொடுத்தான்.

8.

‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.

b)

B. பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.

c)

C. குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.

d)

D. முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

9.

தேவிகா படித்து, பட்டம் பெற்று தன் தாயையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என ___________________

a)

A. கரி பூசினாள்.

b)

B. கங்கணம் கட்டினாள்.

c)

C. ஒற்றைக் காளில் நின்றாள்.

d)

D. கை கொடுத்தாள்.

10.

கண்ணும் கருத்தும்

a)

வரம்பு மீறிப் பேசுதல் / மரியாதைக் குறைவாகப் பேசுதல்

b)

முழுக் கவனத்துடன்

c)

இணங்குதல்