wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 4 - விலங்குகள்

Total questions: 44

Worksheet time: 33mins

Name
Class
Date
1.

இந்த விலங்கின் சுவாச உறுப்பு என்ன?

a)

நுரையீரல்

b)

சுவாசத்துளை

c)

ஈரமானத் தோல்

d)

செவுள்

2.

மேற்க்காணும் விலங்கைப் போல் ஒரே மாதிரியான சுவாச உறுப்புகளைக் கொண்டுள்ள விலங்குகள்.

a)

நண்டு

b)

மீன்

c)

பூனை

d)

புலி

3.

தவளை போன்று சுவாசிக்கும் மூன்று விலங்குகளை தேர்ந்தெடு.

a)
b)
c)
d)
4.

இந்த ஆராய்வின் வழி வெட்டுக்கிளியின் சுவாச உறுப்பு அதன் ____________________உள்ளது.

a)

வால் பகுதியில்

b)

வயிற்றுப் பகுதியில்

c)

வயிற்றில்

d)

கால்களில்

5.

அட்டை சுவாச உறுப்பு இல்லாத விலங்கு.

a)

சரி

b)

தவறு

6.

முதுகெலும்பு இல்லாத 3 விலங்குகளைத் தேர்ந்தெடு.

a)
b)
c)
d)
7.

திமிங்கலத்தின் சுவாச உறுப்பு என்ன?

a)

நுரையீரல்

b)

சுவாசத்துளை

c)

ஈரமானத் தோல்

d)

செவுள்

8.

எந்த விலங்கு முதுகெலும்பு உடையது?

a)
b)
c)
d)
9.

குட்டி போடும் விலங்கைத் தெரிவு செய்க.

a)

ஆமை

b)

கடலாமை

c)

வெளவால்

d)

வண்ணத்துப்பூச்சி

10.

இந்த விலங்கின் சுவாச உறுப்பு என்ன?

a)

நுரையீரல்

b)

சுவாசத்துளை

c)

ஈரமானத் தோல்

d)

செவுள்

11.

(a)   பறக்கும் தன்மையைக் கொண்ட பாலூட்டி வகையைச் சேர்ந்த உயிரனமாகும்.

12.

டால்பின்கள் ஏன் அடிக்கடி கடலின் மேற்பரப்பை நோக்கி நீந்துகின்றன?

(a)  

13.

கீழ்க்காண்பனவற்றுள் எந்த விலங்கு மனிதனைப் போல சுவாச உறுப்பைக் கொண்டிருக்கவில்லை?

a)

வெளவால்

b)

கடற்பசு

c)

சுறா

d)

யானை

14.

படத்தில் காணும் விலங்குகளின் ஒற்றுமைக் கூறு என்ன?

a)

அவை சுவாசத்துளை வழி சுவாசிக்கின்றன.

b)

அவை தோல் வழியாக சுவாசிக்கின்றன.

c)

அவை ஆறு கால்கள் கொண்டவை.

d)

அவை இலைகளை உணவாகக் கொண்டுள்ளன.

15.

கீழ்க்காணும் விலங்குகளில் எது படத்தில் காணும் விலங்கைப் போல சுவாசிக்கின்றது?

a)
b)
c)
d)
16.

படத்தில் காணும் விலங்கைப் போல சுவாச உறுப்பைக் கொண்டுள்ள விலங்கு யாது?

a)
b)
c)
d)
17.

படத்தில் காணும் விலங்கு ஏன் இவ்வாறு நீரின் மேற்பரப்பில் செய்கிறது?

a)

இவ்விலங்கு நீரின் மேற்பரப்பில் தலைப்பகுதியில் உள்ள துவாரத்தின் வழி சுவாசிக்கிறது.

b)

இவ்விலங்கு ஜீரணத்தால் உருவான காற்றை வெளியேற்றுகிறது.

c)

இவ்விலங்குகள் நீரின் மேற்பரப்பில் விளையாடுவது வழக்கம்.

d)

இவ்விலங்கு தோலின் வழி நீரின் மேற்பரப்ப்பில் சுவாசிக்கின்றது.

18.

கீழ்க்காணும் விலங்குகளில் எவை இவ்வுறுப்பின் வழி சுவாசிக்கின்றன?

a)
b)
c)
d)
19.

விலங்குகள் சுவாசிக்கும் போது எக்காற்று உள்ளிழுக்கப்படுகிறது?

a)

கரிவளி

b)

உயிர்வளி

c)

நைட்ரசன்

d)

கார்பன் மோனக்சைடு

20.

இவ்வாய்வின் முடிவு என்ன?

a)

வெட்டுக்கிளி தோலின் மூலம் சுவாசிக்கிறது.

b)

வெட்டுக்கிளி சுவாசத்துளை வழி சுவாசிக்கிறது.

c)

வெட்டுக்கிளி A இறந்துவிடும்; வெட்டுக்கிளி B உயிரோடு இருக்கும்.

d)

வெட்டுக்கிளி B இறந்துவிடும்; வெட்டுக்கிளி A உயிரோடு இருக்கும்.

21.

ஒரு மணி நேரம் கழித்து உனது உற்றறிதல் என்ன?

a)

மண்புழுக்கள் அனைத்தும் இறந்துவிடும்.

b)

மண்புழுக்கள் அனைத்தும் காய்ந்த மண்ணிலேயே இருக்கும்.

c)

மண்புழுக்கள் அனைத்தும் ஈரமான மண்ணுக்குச் சென்றுவிடும்.

d)

மண்புழுக்கள் ஈரமான தோலின் மூலம் சுவாசிக்கின்றன.

22.

திமிங்கிலம் நுரையீரலைக் கொண்டு சுவாசிக்கும் ஒரு விலங்காகும்.இருப்பினும் திமிங்கிலத்தால் எப்படி நீரில் வாழ முடிகிறது?

a)

திமிங்கிலத்திற்குச் செவுள் உள்ளது

b)

திமிங்கிலம் சுவாசிக்கும் போது நீரின் மேல் மட்டத்திற்கு வரும்

c)

திமிங்கிலம் நீரில் உள்ள உயிர்வளியை ஈர்த்துக் கொள்ளும்

d)

திமிங்கிலம் ஈருலக விலங்கு என்பதால் அதற்கு இரு வகை சுவாச உறுப்புகள் உள்ளன

23.

சாலமண்டர் நீரில் இருக்கும்போது எப்படிச் சுவாசிக்கும்?

a)

செவுளைக் கொண்டு

b)

ஈரமான தோலைக் கொண்டு

c)

நுரையீரலைக் கொண்டு

d)

சுவாசத் துளையைக் கொண்டு

24.

மனிதன் மூச்சுக்காற்றை உள்ளிழுக்கும்போது, அந்தக் காற்றில் _______________________________ உயிர்வளியும் _____________________ கரிவளியும் இருக்கும்.

a)

குறைவான, அதிகமான

b)

அதிகமான, அதிகமான

c)

அதிகமான, குறைவான

d)

குறைவான, குறைவான

25.

சுவாத்துளை வழி சுவாசிக்கும் விலங்குகளைத் தேர்ந்தெடு.

a)
b)
c)
d)
26.

மேற்க்கண்ட விலங்குகள் ___________ சுவாச உறுப்புகள் கொண்ட விலங்குகள் ஆகும்.

a)

ஒன்று

b)

இரண்டு

27.

இழுது மீன் முதுகெலும்பு இல்லாத விலங்கு ஆகும்.

a)

சரி

b)

தவறு

28.

இது முதுகெலும்பு உள்ள விலங்கு ஆகும்.

a)

சரி

b)

தவறு

29.

இது _________________யின் முதுகெலும்பு ஆகும்.

a)

ஒட்டகச்சிவிங்கி

b)

தவளை

c)

ஒட்டகம்

d)

இறால்

30.

இது _________________யின் முதுகெலும்பு ஆகும்.

a)

ஆமை

b)

தவளை

c)

மீன்

d)

இறால்

31.

இது _________________யின் முதுகெலும்பு ஆகும்.

a)

ஆமை

b)

தவளை

c)

கோழி

d)

இறால்

32.

இது _________________ முதுகெலும்பு ஆகும்.

a)

குரங்கு

b)

தவளை

c)

மீன்

d)

இறால்

33.

முதுகெலும்புள்ள விலங்குகளை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

ஐந்து

34.

பாலூட்டி என்றால் என்ன?

a)

குட்டி போடும் விலங்கு

b)

முட்டை இடும் விலங்கு

c)

பால் கொடுக்கும் விலங்கு

d)

குட்டி போட்டுப் பாலூட்டும்

35.

பாலூட்டிகளின் தன்மைகளைத் தேர்ந்தெடுக.

a)

செவுள் வழி சுவாசிக்கும்

b)

பெரும்பாலும் நிலத்தில் வாழ்பவையாகும்

c)

குளிர் இரத்த விலங்குகள்

d)

தடித்த தோல் கொண்ட விலங்குகள்

36.

பாலூட்டி விலங்கைத் தேர்தெடுக.

a)
b)
c)
d)
37.

குளிர் இரத்த விலங்குகள் எந்த வகையைச் சார்ந்தது?

a)

நீந்துவன

b)

ஊர்வன

c)

பறப்பன

d)

பாலூட்டிகள்

38.

இவ்விலங்கு எவ்வகையைச் சார்ந்தது ?

a)

பாலூட்டி

b)

ஊர்வன

c)

பறப்பன

d)

நீந்துவன

39.

உடல் இறகுகளால் மூடப்பட்டிருக்கும், நுரையீரல் வழி சுவாசிக்கும்.

a)

கழுகு

b)

மீன்

c)

மான்

d)

நத்தை

40.

பறக்கும் பாலூட்டி எது ?

a)

மைனா

b)

கொக்கு

c)

வெளவால்

d)

தேனீ

41.

முதுகெலும்பு இல்லாத விலங்கு எது?

a)

இறால்

b)

மாடு

c)

புறா

d)

குதிரை

42.

முதுகெலும்பு இல்லாத விலங்குகளுக்கு ----------இருக்கும்.

a)

தோல்

b)

இறகு

c)

உரோமம்

d)

ஓடு

43.

படத்தில் காணப்படும் பறவையின் அலகு வளைந்து உள்ளது. இப்பறவை எதை உணவாக உட்கொள்ளும்?

a)

தேன்

b)

பழம்

c)

பூச்சி

d)

எலி

44.

இது _________________ முதுகெலும்பு ஆகும்.

a)

ஆமையின்

b)

ஒட்டகத்தின்

c)

மீனின்

d)

இறாலின்