wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முல்லைப்பாட்டு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

"பாடுஇமிழ் பனிக்கடல் பருகி" என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

a)

கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

b)

கடல் நீர் கொந்தளித்தல்

c)

கடல் நீர் குளிர்சியாதல்

d)

கடல் நீர் ஒலித்தல்

2.

முல்லைப்பாட்டு .................. நூல்களுள் ஓன்று .

a)

பதினெண்கீழ்க்கணக்கு

b)

. எட்டுத்தொகை

c)

பத்துப்பாட்டு

d)

காப்பியம்

3.

முல்லைப்பாட்டு .................. பா வகையைச் சார்ந்தது.

a)

வெண்பா

b)

ஆசிரியப்பா

c)

வஞ்சிப்பா

d)

கலிப்பா

4.

முல்லைப்பாட்டு .................... நில மக்களின் அகவாழ்க்கையைச் சிறப்பாகக் கூறுகிறது.

a)

முல்லை

b)

குறிஞ்சி

c)

மருதம்

d)

பாலை

5.

விரிச்சி என்ற சொல்லின் பொருள் ............................

a)

தெய்வவாக்கு

b)

வீரவசனம்

c)

நற்சொல்

d)

மலை

6.

முல்லை நிலத்தின் சிறுபொழுது .............................

a)

மாலை

b)

வைகறை

c)

யாமம்

d)

காலை

7.

மூதூர் – இலக்கணக் குறிப்பு தருக.

a)

உரிச்சொல்தொடர்

b)

மூன்றாம் வேற்றுமைத் தொகை

c)

வினைத்தொகை

d)

பண்புத்தொகை

8.

பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டுவது-----------------

a)

இடைநிலை

b)

சந்தி

c)

சாரியை

d)

விகாரம்

9.

சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டுவது--------------

a)

பகுதி

b)

விகுதி

c)

இடைநிலை

d)

சந்தி

10.

பகுபத உறுப்புகள் மொத்தம்-------------------

a)

ஐந்து

b)

மூன்று

c)

நான்கு

d)

ஆறு