wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

முல்லைப்பாட்டு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முல்லைப்பாட்டை எழுதியவர்---------

a)

பெருஞ்சித்திரனார்

b)

நக்கீரனார்

c)

கபிலர்

d)

நப்பூதனார்

2.

முல்லைப்பாட்டு-------- அடிகளைக் கொண்டது.

a)

103

b)

104

c)

105

d)

106

3.

முல்லைப்பாட்டு -------- இயற்றப்பட்டது

a)

வெண்பாவால்

b)

ஆசிரியப்பாவால்

c)

கலிப்பாவால்

d)

வஞ்சிப்பாவால்

4.

' மூதூர்' இலக்கணக்குறிப்பு -----------

a)

பண்புத்தொகை

b)

வினைத்தொகை

c)

மூன்றாம் வேற்றுமைத்தொகை

d)

உரிச்சொற்றொடர்

5.

பகுபத உறுப்பிலக்கணம்--------- வகைப்படும்.

a)

5

b)

6

c)

7

d)

8

6.

பகுபத உறுப்பிலக்கணத்தில் காலத்தைக் காட்டும் உறுப்பு --------

a)

பகுதி

b)

சந்தி

c)

இடைநிலை

d)

சாரியை

7.

பகுதியையும் இரு உறுப்புகளையும் இணைப்பதால், சந்திக்க வைத்தால் அது -------- என்று பெயர்.

a)

பகுதி

b)

சந்தி

c)

இடைநிலை

d)

சாரியை

8.

சொல்லின் இறுதியில் நின்று திணை,பால்,எண் காட்டுவது---------

a)

பகுதி

b)

விகுதி

c)

விகாரம்

d)

சந்தி

9.

' நடந்தான்' என்ற சொல்லின் பகுதி------

a)

நடந்

b)

நட

c)

நா

d)

நாம்

10.

'வருவான்' என்ற சொல்லின் விகாரம்----------

a)

வா - வரு - ஆக மாறியது

b)

வா -வ - ஆக மாறியது

c)

வா -வ் - ஆக மாறியது

d)

வா - ஆன் - ஆக மாறியது