wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

11th T. M Bio-zoology (27/5/21)Test 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பண்புகள் பல தலைமுறைகளாக எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதை பற்றி படிப்பது

a)

அ மரபியல்

b)

ஆ கேரியோ டைப்பிங்

c)

இ மரபுக் கால் வழித் தொடர் பகுப்பாய்வு

2.

மரபிய ல் குறைபாடு என்பது

a)

அ நோய்

b)

ஆ சின்ட்ரோம்

c)

இ குறைபாடு

d)

ஈ அ மற்றும் ஆ

3.

மரபியல் குறைபாடு என்பது

a)

அ தீடிர் மாற்றம்

b)

ஆ சேர்த்தல்

c)

இ இழத்தல்

d)

ஈ அனைத்தும்

4.

கீழ்கண்டவற்றுள் மென்டலியன் குறைபாடு

a)

அ தலசீமியா

b)

ஆ அல்பினிசம்

c)

ஹன்டிங்டன் கோரியா

d)

ஈ அனைத்தும்

5.

சிவப்பணுக்கள் அதிகமாக சிதைக்கப்படுவது

a)

அ தலசீமியா

b)

ஆ அல்பினிசம்

c)

இ பினைல்கி டோநீ யூரியா

d)

ஈ ஹன்டிங்டன் கோரியா

6.

இயல்பான ஹீமோகுளோபின் --- பாலிப் பெப்டை டு சங்கிலியால் ஆனது

a)

அ 2

b)

b 6

c)

C 4

d)

d 3

7.

பீட்டா தலசீமியாவை கட்டுப்படுத்தும் ஜீன்கள் எந்த குரோமோசேமில் அமைந்துள்ளது

a)

அ 12

b)

b 16

c)

C 20

d)

d 22

8.

தலசீமியாவை கட்டுப்படுத்துவது

a)

அ HBA 1

b)

ஆ HBA 2

c)

இ HBA 3

d)

ஈ அ மற்றும் ஆ

9.

பீட்டா தலசீமியாவை உண்டாக்கும் ஜூன் உள்ள குரோமோசோம்

a)

அ 10

b)

ஆ 12

c)

இ 11

d)

ஈ 20

10.

பீட்டா தலசீமியாவை உண்டாக்குவது

a)

அ HBB 1

b)

ஆ HBB

c)

இ HBB2

d)

ஈ tl BB 3