wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திருக்குறளை நிறைவு செய்.


சொல்லுதல் _____________ எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்

a)

யார்

b)

யார்க்கும்

c)

யாவருக்கு

d)

யாரோ

2.

பொருளை நிறைவு செய்.


ஒரு செயலைச் செய்து முடித்துவிடுவதாகச் சொல்வது_________________________________________________________________________________________________________

a)

சொல்வது எல்லாருக்கும் சுலபமானது. ஆனால், அதனைச் சொன்னபடி செய்வதுதான் கடினம்

b)

சொல்வது எல்லாருக்கும் சுலபமானது. ஆனால், அதனைச் சொன்னபடி செய்வதுதான் சுலபம்

c)

சொல்வது எல்லாருக்கும் கடினமானது. ஆனால், அதனைச் சொன்னபடி செய்வதுதான் சுலபம்

d)

சொல்வது ஒருசிலருக்கு சுலபமானது. ஆனால், அதனைச் சொன்னபடி செய்வதுதான் கடினம்

3.

திருக்குறளுக்கு ஏற்ற கருத்து கண்டறிக.


சொல்லுதல் _____________ எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்

a)

கடினமும் சுலபனும்

b)

கடினமும் இல்லை சுலபமும் இல்லை

c)

சொல்வது சுலபம், செய்வது கடினம்

d)

சொல்வது கடினம், செய்வது சுலபம்

4.

அரியவாம் என்றால் பொருள் என்ன?

a)

சுலபம்

b)

அறிவது

c)

தெரிவது

d)

கடினம்

5.

கீழ்காணும் சூழலில் இத்திருக்குறளுக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.

a)

கனி அனைத்து பாடத்திலும் சிறந்த மதிபெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றாள். அவளில் பெற்றோர்கள் அவளின் சதனையை அனைவரிடமும் சொல்லி பெறுமைப்பட்டனர்.

b)

ஒரு செயலை செய்வதற்க்கு முன் பல முறை சிந்தித்து செயல்பட வேண்டும். இறங்கியபின் யோசிக்கக் கூடாது.

c)

கனியின் தங்கை மிக அருமையாக வீணை மீட்டுவாள். கனி அவளிடம் சென்று தானும் வீணை மீட்டுவதில் வல்லமை படைத்தவள் என்று கூறினாள். தங்கை வீணையைக் கனியிடம் கொடுத்து வாசிக்க சொன்னபோது வாசிக்கத் தெரியாமல் தடுமாறினாள்.