Worksheetsமரபுச்சொற்கள்
Total questions: 10
Worksheet time: 10mins
படத்திற்கான சரியான தொகுப்பிடப் பெயரைக் கண்டுபிடி.
பூந்தோட்டம்
பூ தோட்டம்
பூங்காடு
பூச்செடி
படத்திற்கான சரியான தொகுப்பிடப் பெயரைக் கண்டுபிடி.
காபித் தோட்டம்
தேயிலைத்தோட்டம்
தேயிலை தோட்டம்
தேயிலைக் காடு
படத்திற்கான சரியான தொகுப்பிடப் பெயரைக் கண்டுபிடி.
பனந்தோப்பு
தென்னை காடு
தென்னந்தோப்பு
பனங்காடு
படத்திற்கான சரியான தொகுப்பிடப் பெயரைக் கண்டுபிடி.
காடு
மூங்கில் மரம்
மூங்கில் தோப்பு
மூங்கில் காடு
படத்திற்கான சரியான தொகுப்பிடப் பெயரைக் கண்டுபிடி.
சோலக்கொல்லை
சோளக்கொல்லை
சோளக்காடு
சோலக்காடு
படத்தில் உள்ள தாவர உறுப்பின் பெயரை எழுதுக.
மூங்கில் இலை
மூங்கில் தழை
மூங்கில் ஓலை
மூங்கில் இழை
படத்தில் உள்ள தாவர உறுப்பின் பெயரை எழுதுக.
வேப்பிலை
வேப்பந்தழை
வேப்ப இலை
வேப்ப ஓலை
படத்தில் உள்ள தாவர உறுப்பின் பெயரை எழுதுக.
பனை ஓலை
பன இலை
தென்ன ஓலை
தென்னை ஓலை
படத்தில் உள்ள தாவர உறுப்பின் பெயரை எழுதுக.
தென்னங்கீற்று
தென்னை பூ
தென்னங்கன்று
தென்னங்குருத்து
படத்தில் உள்ள தாவர உறுப்பின் பெயரை எழுதுக.
சோளக்கட்டை
சோளக்கொள்லை
சோளத்தட்டை
சோளம்