NEW
Font size
WorksheetsRevision 3 geography
Total questions: 16
Worksheet time: 5mins
ITCZ என்பது
முனைவு ஒருங்கல் வளையம்
வட அயன ஒருங்கல் வளையம்
அயன அயல் ஒருங்கல் வளையம்
இடை அயன ஒருங்கல் வளையம்
மத்திய கோட்டு ஒருங்கல் வளையம்
எரிமலை செயன்முறையினை ஏற்படுத்தும் பிரதான காரணிகளில் தெரிவு அல்லாதது
தரைத்தோற்றம்
வெப்பநிலை
காலம்
அமுக்கம்
இடைவெளிகளும் மூட்டுக்களும்
மண்டலங்களில் நீராவி எப்போதும் உறைநிலையில் காணப்படுவது
மாறன் மண்டலம்
படை மண்டலம்
இடை மண்டலம்
வெப்பமண்டலம்
வெளி மண்டலம்
பின்வருவனவற்றுள் குளிர் நீரோட்டத்தின் தெரிவு யாது
தென் மத்திய கோட்டு நீரோட்டம்
தென் அவுஸ்திரேலியா நீரோட்டம்
லபிறடோர் நீரோட்டம்
மொசாம்பிக் நீரோட்டம்மொசாம்பிக் நீரோட்டம்
கூறசீவா நீரோட்டம்
1:50000என்ற அளவு திட்டத்தின் 100km2 பரப்பளவுள்ள ஒரு பிரதேசத்தின் நீளம் அகலம் முறையே சென்டி மீட்டரில் தருக
20cm×20cm
10cm×10cm
12cm×12cm
8cm×8cm
100cm×100cm
வரும்படியான பிறப்பு வீதம் எனப்படுவது
நடு ஆண்டு குடித்தொகையில் தலா நூறு காண பிறப்புகளின் எண்ணிக்கை
நடு ஆண்டு குடித்தொகையின் தலா 500 காண பிறப்புகளின் எண்ணிக்கை
நடு ஆண்டு குடித்தொகையின் தலா ஆயிரத்து காண பிறப்புகளின் எண்ணிக்கை
நடு ஆண்டு குடித்தொகையில் தலா 10 ஆயிரத்துக்கு காண பிறப்புகளின் எண்ணிக்கை
நடு ஆண்டு குடித்தொகையின் தலா நூறு ஆயிரத்து காண பிறப்புகளின் எண்ணிக்கை
உலக சனத்தொகையில் ஏறத்தாழ 1667 மில்லியன் பேர் வழிபடும் சமயம் யாது
பௌத்தம்
இஸ்லாம்
கிறிஸ்தவம்
யூதம்
கண்டி நெரோ பௌத்தம்
மனிதன் மற்றும் சூழலுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய கற்கை புவியியலின் இயல்பு எனக் குறிப்பிட்டவர்
கால் ரிச்டர்
ரிச்சர்ட் ஹாட் சோன்
தொம் ரிங்டன்
பியர்சன்
ஜேம்ஸ் ட்ரெய்லர்
சூழல் தொகுதி ஒன்றில் உள்ளடக்கப் படுபவை
விலங்குகள் தாவரங்கள் வளிமண்டலம்
உயிருள்ள கூறுகள் உயிரற்ற கூறுகள்
நீருக்கு உரிய கூறுகள் மண்ணுக்குரிய கூறுகள்
மண்ணுக்குரிய கூறுகள் வளிமண்டலத்திற்கு உரிய கூறுகள்
சேதன கூறுகள் அசேதன கூறுகள்
மத்தியதரைக் கடலில் இருந்து ஆல்ப்ஸ் மலைத் தொடரை தாண்டி தென் சுவிட்சலாந்து பகுதிகளில் வீசுகின்ற காற்று
சீனு காற்று
நோ வாடா
பெண் மேலே காற்று
வியாபார காற்று
போன் காற்று
பஸ்டி என்ற பதம் பயன்படுத்தப்படுவது
எகிப்தின் சேரிகள்
சங்கா யின் சேரிகள்
கல்கத்தாவின் சேரிகள்
ஜகார்த்தா வின் சேரிகள்
பிரேசிலின் சேரிகள்
தகடாக பாறை சலவைக்கல் பளிங்கு பட்டை பாறை ஆகிய மூன்று வகையான பாறைகளும் பொதுவாக தொடர்பு படுவது
தீப்பாறை
உருமாறிய பாறை
அடையற் பாறை
தீ பாறைகளும் அடைய பாறைகளும்
அடையற்பாறைகளும் உருமாறிய பாறை களும்
1:50000என்ற அளவு திட்டத்திற்கமைய 16cm×10cm இல் வரையப்பட்ட மெட்ரிக் பேசப்படும் ஒன்றில் எடுத்துக்காட்டப்படும் நிலத்தின் உண்மையான பரப்பளவு
40 கி.மீ
160கி.மீ
80 கி.மீ
20கி.மீ
26 கி.மீ
பின்வருவனவற்றுள் எது வளிமண்டல சுற்றோட்ட பாங்குகள் பற்றிய ஆய்வில் ஆரம்பகால பங்களிப்பினை வழங்கிய 3 காலநிலை இயல் ஆய்வாளர்கள் பெயர்களை சரியாக குறிக்கின்றது
ஹாட்லி பெரல் ஹஸ்பி
பெரல் ஹஸ்பி றெவார்த்தா
ஹஸ்பி வார்த்தா கெப்பன்
அட்லி மில்லர் சுப்பன்
தோன் வெயிட் கெப்பன் ஹாட்லி
சென் தரவு புத்தகம் வெளியிடும் நிறுவனம்
சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம்
தேசிய நீர் சார் வழங்கலின் அபிவிருத்தி முகவர் அமைப்பு
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச சங்கம்
மத்திய சுற்றாடல் அதிகார சபை
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலை திட்டம்
பறவைகள் பூக்களையுடைய செடிகள் தோற்றம் பெற்ற காலங்கள்
சமீபகாலம் பிழைத்தோசின் காலம்
கார்போனிக் பரஸ் காலம் ஜுராசிக் காலம்
சைன் உரியன் சமீபகாலம்
இயோசீன் காலம் டிரியாசிக்
கார் பவனி பரஸ் காலம் சமீபகாலம்
