NEW
Font size
WorksheetsFree Model Test 8 - Geo -10th - Unit - 5
Total questions: 50
Worksheet time: 13hrs 30mins
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகிறது
5
10
12
15
உலக மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியா வகிக்கும் இடம்
1
2
7
5
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மிக குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம்
உத்திரபிரதேசம்
பீகார்
அருணாச்சல் பிரதேசம்
கோவா
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு
1102
1029
555
859
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்களில் தமிழகம் வைக்குமிடம்
5
6
7
8
10 மில்லியனுக்கு மேலான மக்கள் தொகையுடன் மெகா நகரங்கள் என அழைக்கப்படுவதில் தவறானது
மும்பை
டெல்லி
கொல்கத்தா
பெங்களூர்
சரியானதை தேர்ந்தெடு
1. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆணையர் சிஎம் சந்திரமௌலி
2. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் மொத்தம் 74 கேள்விகள் கேட்கப்பட்டன
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
மனித வள மேம்பாட்டு குறியீடு அளவிடப்படும் மூன்று அடிப்படை பரிமாணங்களில் தவறானது
ஆரோக்கியம்
கல்வி
வருமானம்
பாலின வேறுபாடு
கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் இருந்து வில்லிங்டன் தீவை இணைக்கும் மிகக் குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை
NH 1
NH 2
NH 7
NH 47A
இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை எந்த இரு நகரங்களை இணைக்கிறது
காஷ்மீர்-கன்னியாகுமரி
கன்னியாகுமரி- டெல்லி
கன்னியாகுமரி-வாரணாசி
கன்னியாகுமரி- சிம்லா
தெற்கு ரயில்வே மண்டலம் அமைந்துள்ள பகுதி
பிலாஸ்பூர்
செகந்திராபாத்
சென்னை
கொல்கத்தா
இந்தியாவின் மிக அதிவேக ரயில் ஆன வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எந்த இரு நகரங்களுக்கிடையே இயக்கப்படுகிறது
டெல்லி - ஆக்ரா
டெல்லி - வாரணாசி
டெல்லி - மும்பை
மும்பை - அகமதாபாத்
இந்தியன் ரயில்வே வரலாற்றில் பொறியியல் துறையின் அதிசயமாக கருதப்படும் ரயில்வே
தெற்கு ரயில்வே
மத்திய ரயில்வே
வடகிழக்கு எல்லை ரயில்வே
கொங்கன் ரயில்வே
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு
1969
1983
1995
1957
தேசிய நீர்வழி போக்குவரத்து எண் - 2 எந்த நதியில் அமைந்துள்ளது
கங்கை
பிரம்மபுத்திரா
கோதாவரி
சம்பகரா
உலக மொத்த நிலப்பரப்பில் இந்தியா கொண்டுள்ள சதவீதம்
2.3
2.4
2.5
2.6
உலக மக்கள் தொகையில் இந்தியா கொண்டுள்ள சதவீதம்
15.5
16.5
17.5
15.5
2011 ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம்
கோவா
சிக்கிம்
அருணாச்சல் பிரதேசம்
திரிபுரா
2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் சராசரி மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு
382
324
267
216
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 0 முதல் 6 வரை உள்ள குழந்தைகளின் பாலின விகிதம்
1084
996
943
919
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மிக அதிக பாலின விகிதம் கொண்ட மாநிலம்
கேரளா
தமிழ்நாடு
டெல்லி
ஹரியானா
தற்போதுள்ள கிராண்ட் டிரங்க் சாலை அமிர்தசரஸில் இருந்து கொல்கத்தா வரை தொழிற்சாலைக்கு அடித்தளம் அமைத்த அரசர்
கனிஷ்கர்
அக்பர்
ஷெர்ஷாசூரி
அவுரங்கசீப்
டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
NH 1
NH 2
NH 7
NH 47A
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு
1953
1995
1952
1853
இந்தியாவில் தங்க நாற்கர சாலையின் நீளம்
5846 கி.மீ
5847 கி.மீ
5849 கி.மீ
5800 கி.மீ
மத்திய ரயில்வே அமைந்துள்ள பகுதி
டெல்லி
மும்பை
கல்கத்தா
சென்னை
வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலம் அமைந்துள்ள பகுதி
கோரக்பூர்
கவுகாத்தி
புவனேஸ்வரி
கல்கத்தா
இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள பகுதி
விசாகப்பட்டினம்
கொல்கத்தா
மும்பை
கொச்சி
இந்திய விமான நிலைய பொறுப்பான ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
1953
1995
1952
1853
இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
1772
1872
1881
1951
2011 ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம்
மத்தியபிரதேசம்
மகாராஷ்டிரம்
உத்தரப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட யூனியன் பிரதேசம்
அந்தமான் நிக்கோபார்
லட்சத்தீவுகள்
பாண்டிச்சேரி
டெல்லி
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரலாற்றில் பெரும் மக்கள் இயல் பிளவு ஆண்டு என அழைக்கப்படும் காலகட்டம்
1901-21
1921-51
1951-81
1971-81
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பெண்களின் எழுத்தறிவு விகிதம்
82.14
65.46
74.04
93.9
2011 கணக்கெடுப்பின்படி மிகக் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாநிலம்
கேரளா
பீகார்
உத்தரபிரதேசம்
அரியானா
இந்தியாவில் உள்ள மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை
NH 1
NH 2
NH 7
NH 47A
இந்தியாவின் வடக்கு தெற்கு மற்றும் கிழக்கு மேற்காக செல்லும் சாலைகள் எந்த பகுதியில் சந்திக்கிறது
போர்பந்தர்
ஸ்ரீநகர்
ஜான்சி
சில்லார்
இந்தியன் ரயில்வே தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
1953
1995
1952
1853
புதுடெல்லி எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது
கங்கை
யமுனை
ராவி
பியாஸ்
இந்தியாவில் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
1772
1872
1881
1951
14-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
2011
2001
1991
2021
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மிக அதிக மக்களடர்த்தி கொண்ட மாநிலம்
உத்திரபிரதேசம்
பீகார்
அருணாச்சல் பிரதேசம்
கோவா
மஸ்கான் கப்பல் கட்டும் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது
விசாகப்பட்டினம்
கொல்கத்தா
மும்பை
கொச்சி
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மிகக்குறைந்த பாலின விகிதம் கொண்ட மாநிலம்
கேரளா
தமிழ்நாடு
டெல்லி
ஹரியானா
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையின் எழுத்தறிவு விகிதம்
74.04
64.8
52.2
43.6
இந்தியாவில் முதல் மெட்ரோ ரயில் சேவை எங்கு தொடங்கப்பட்டது
புதுடெல்லி
மும்பை
கொல்கத்தா
சென்னை
மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகங்களில் தவறானது
மங்களூர்
கொச்சி
பாரதீப்
பானாஜி
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரலாற்றில் மக்கள் தொகை வெடிப்பு என அழைக்கப்படும் காலகட்டம்
1901-21
1921-51
1951-81
1981-2011
சரியானதை தேர்ந்தெடு
1. மக்கள்தொகை அடர்த்தி என்பது ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை குறிக்கிறது
2. பாலின விகிதம் என்பது மக்கள் தொகையில் 1,000 ஆண்களுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கையை குறிக்கிறது
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வயது வந்தவர்களின் பாலின விகிதம்
1084
996
943
919
