Worksheetsகுமாரசாமி பிள்ளைத்தமிழ் வினா எண் 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
குழந்தையின் தலை எந்தெந்த மாதங்களில் மென்மையாக அசையும்?
a)
7-8
b)
9-10
c)
5-6
2.
நுதலில் அணியும் அணிகலன்
a)
குழை
b)
சுட்டி
c)
கிங்கிணி
3.
பெண்பாற் பிள்ளைத் தமிழை தேர்ந்தெடு
a)
சிற்றில் ஊசல் கழங்கு
b)
கழங்கு ஊசல் சப்பாணி
c)
கழங்கு அம்மானை ஊசல்
4.
குமரகுருபரரின் காலம்
a)
17ஆம் நூற்றாண்டு
b)
பதினெட்டாம் நூற்றாண்டு
c)
பத்தொன்பதாம் நூற்றாண்டு
5.
குமரகுருபரர் எத்தனை மொழிகளில் புலமை மிக்கவர்
a)
7
b)
3
c)
4
6.
பண்டி என்பதன் பொருள்
a)
பாண்டி
b)
நெற்றி
c)
வயிறுவயிறு
7.
கிங்கிணி ஓடு சிலம்பு கலந்தாட இவ்வடியில் பொதிந்திருக்கும் காப்பியத்தின் பெயர்
a)
மணிமேகலை
b)
இரட்டைக் காப்பியம்
c)
சிலப்பதிகாரம்
8.
ஆடுக--இலக்கணக்குறிப்பு
a)
பெயரெச்சம்
b)
வினையச்சம்
c)
வியங்கோள் வினைமுற்று
9.
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழின் பாட்டுடைத்தலைவன் _________கடவுள்
a)
பிரம்மன்
b)
முருகன்
c)
சிவன்
10.
பிள்ளைத்தமிழ்____வகையாக பாடப்படும்
a)
2
b)
3
c)
7
100 %
