Font size
WorksheetsSuccess - Session: 01_Planning_FOA_UOJ
Total questions: 10
Worksheet time: 2mins
திட்டமிடல் அரம்பிப்பது
பிரச்சினைக்கான தீர்வுகளுடன்
செயற்றிட்ட முன்மொழிவுடன்
இலக்கினை வரையறுப்பதுடன்
பிரச்சினை அடையாளங்காணலுடன்
கோவிட் - 19 நோய்த் தொற்று முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நாடு
ஜக்கிய இராட்சியம்
இத்தாலி
மக்கள் சீனக் குடியரசு
ஜக்கிய அமெரிக்கா
இலங்கை – கொழும்பு துறைமுக நகரச் செயற்றிட்டச் சட்டமூலத்தின் மீதான பாராளுமன்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தோர்
150 பாராளுமன்ற உறுப்பினர்கள்
149 பாராளுமன்ற உறுப்பினர்கள்
140 பாராளுமன்ற உறுப்பினர்கள்
146 பாராளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையில் இலவச கல்வித்திட்டம் உத்தியோகபூர்வமாக அமுலிற்குக் கொண்டுவரப்பட்டிருந்தது
01.10.1945ம் திகதி முதல்
01.11.1943ம் திகதி முதல்
01.10.1943ம் திகதி முதல்
01.11.1937ம் திகதி முதல்
ஒலிம்பிக் சர்வதேச விளையாட்டுக்களில் இலங்கை முதல் முதல் பங்குபற்றியிருந்தது
1972
1961
1951
1948
இலங்கையினது முதலாவது பிரதமமந்திரி
9 ஆனது
03
09
81
00
இலங்கையில் குப்பைமேட்டுச் சரிவு அனர்த்தம் இடம்பெற்றிருந்த பகுதி
காக்கைதீவு
நீர்கொழும்பு
மீதொட்டமுல்ல
சிங்கராஜவனம்
2021ல் ஜக்கிய அமெரிக்காவினுடைய துணை ஜனாதிபதி
ஜக்கிய நாடுகள் அமைப்பில் பாதுகாப்புச்சபையில் நிரந்தர அங்கத்துவம் பெறும் அல்லது வீக்ரோ அதிகாரமுடைய 5 நாடுகள் தவிர்ந்த நாடு / நாடுகள்
ஜக்கிய இராட்சியம்
இத்தாலி
ஜக்கிய அமெரிக்கா
மக்கள் சீனக் குடியரசு
சோவியற் யூனியன் / ருசியக் குடியரசு
