NEW
Font size
S
M
L
XL
Worksheetsமுத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
பிள்ளைத்தமிழில் ______ பருவங்கள் உள்ளன
a)
8
b)
10
c)
12
2.
செங்கீரைப் பருவம் _____ பருவம்.
a)
முதலாம்
b)
இரண்டாம்
c)
மூன்றாம்
3.
'சூழி' என்பது ______அணியும் அணிகலன்
a)
காதில்
b)
தலையில்
c)
இடுப்பில்
4.
குமரகுருபரரின் காலம்_____ஆம் நூற்றாண்டு.
a)
12
b)
15
c)
17
5.
'பதிந்து' என்பதில் பகுதி யாது?
a)
பாதி
b)
பதி
c)
த்
6.
குண்டலமும் குறைக்காது - இலக்கணக்குறிப்புத் தருக.
a)
எண்ணும்மை
b)
உம்மைத்தொகை
c)
முற்றும்மை
7.
இருபாலுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
a)
3
b)
7
c)
10
8.
சரியானவற்றை தேர்ந்தெடு.
a)
சிற்றில், அம்மானை, ஊசல்.
b)
அம்மானை, கழங்கு, சிறுதேர்.
c)
சிற்றில், சிறுபறை, சிறுதேர்,
9.
வேறுபட்டதை கண்டறிக.
a)
மதுரைக்கலம்பகம்
b)
திருவாசகம்
c)
நீதிநெறி விளக்கம்
10.
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழின் மொத்த பாடல்களின் எண்ணிக்கை_____.
a)
10
b)
100
c)
1000
Reset
