Free Printable Worksheets
NEW
Font size
More settings
வைகை என்பது ____
ஆறு
அரு
இனிப்பாக இருப்பது _____
கரும்பு
கரும்பூ
_______வீடு
கூரை
கூறை
யானை ஒரு ______
விலங்கு
விளங்கு
சாலையில் ________ இருந்தது
பல்லம்
பள்ளம்
காலையில் ________ வேண்டும்
குலிக்க
குளிக்க
மார்கழி ______பொழிகிறது
பனி
பணி