wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 7

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

விரைந்து மாற்றம் அடையும் மொழி----

a)

பேச்சு மொழி

b)

எழுத்து மொழி

2.

பேச்சு மொழியில் எழுத்துகளை மாற்றி ஒலிப்பர்.

a)

தவறு

b)

சரி

3.

தமிழை ------- வழக்கு மொழி என்பர்

a)

இரட்டை

b)

ஒற்றை

4.

வானொலி என்பது ஒரு------

a)

சமூக ஊடகம்

b)

சோசியல் மீடியா

5.

இலக்கியத்தமிழ் இன்றளவும்---- பயன்படுத்தப்பட்டு வருகிறது.

a)

சமூக ஊடகங்களில்

b)

பேச்சுத் தமிழில்