Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

31-05-2021 IBQ எஸ்றா 9:9 to நெகே 2:13

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தேவரீர் உமது _________ தீர்க்கதரிசிகளைக்கொண்டு கற்பித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம்.

a)

சிநேகிதர்களாகிய

b)

ஜனங்களாகிய

c)

பிள்ளைகளாகிய

d)

ஊழியக்காரராகிய

2.

நாங்கள் உமது கற்பனைகளை __________, இந்த அருவருப்புகளுள்ள ஜனங்களோடே ________ தகுமோ?

a)

வாசம்பண்ணவும்

b)

கைக்கொள்ளவும்

c)

சம்பந்தங்கலக்கவும்

d)

வீணாக்கவும்

3.

நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள _______ ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்;

a)

தூர

b)

பர

c)

சொந்த

d)

அந்நிய

4.

மூன்றுநாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால், அவனுடைய ________ ஜப்தி செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த ________ அவன் புறம்பாக்கப்படுவான்

a)

ஜனங்களுக்கு

b)

வீடு

c)

சபைக்கு

d)

பொருளெல்லாம்

5.

ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது _______ காலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது;

a)

வெயில்

b)

கெட்ட

c)

நல்ல

d)

மாரி

6.

அந்நியஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள் எல்லாருடைய ______ முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.

a)

வழக்கையும்

b)

குடும்பத்தையும்

c)

பிரச்சனையையும்

d)

காரியத்தையும்

7.

இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் _________ப் பெற்றிருந்தார்கள்.

a)

அவப்பெயர்

b)

நற்சாட்சி

c)

பணத்தை

d)

பிள்ளைகளை

8.

சிறையிருப்பில் __________ அந்தத் தேசத்திலே மகா __________ நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்;

a)

சந்தோஷத்தையும்

b)

வாழ்கிறவர்கள்

c)

தீங்கையும்

d)

மீந்திருக்கிறவர்கள்

9.

நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே __________

a)

உயர்த்துவேன்

b)

சிறையாக்குவேன்

c)

துரத்துவேன்

d)

சிதறடிப்பேன்

10.

என் பிதாக்களின் _________ பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன்

a)

வயல்களிலிருக்கும்

b)

வீடுகளிலுருக்கும்

c)

தோட்டமிருக்கும்

d)

கல்லறைகளிலிருக்கும்