wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணினி பயன்பாடுகள் பாடம் 11

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. இது அதிக எண்ணிக்கையிலான சமிக்கை பகுதிகளால் உருவாக்கப்பட்டது.

a)

இணையம்

b)

செல்

c)

புற இணையம்

d)

அக இணையம்

2.

2. அடிப்படை நிலையங்கள் பிற தொலைபேசி அல்லது வளை அமைப்புகளுக்கு அனுப்பப்படும் ___ பரி மாற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

a)

அனலாக்

b)

இலக்க

3.

3. முதலாம் தலைமுறை மொபைல் அமைப்புகள்__ பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

a)

Analog Transmission

b)

Digital Transmission

c)

Light Transmission

d)

None of these

4.

4.GSM உடன் கூடிய இலக்க பரிமாற்றத்துடன் கூடிய மொபைல அழைப்பு எந்த தலைமுறை?

a)

முதலாம்

b)

இரண்டாம்

c)

மூன்றாம்

d)

நான்காம்

5.

5.SIM என்பதன் விரிவாக்கம் என்ன?

a)

Subscriber Identification Module

b)

Subscriber Interaction Module

c)

Subscriber Identity Module

d)

Subscriber Information Module

6.

6.EDGE விரிவாக்கம்?

a)

Enhanced Data Rates for Global Evolution.

b)

Enhanced Data rates for Good Evolution

c)

Enriched Data rates for Global Evolution

d)

Enhanced Date rates for Good Eve.

7.

7. நான்காம் தலைமுறை இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

a)

2005

b)

2006

c)

2007

d)

2008

8.

8. தரவு பரிமாற்றத்திற்கான அதிக அதிர்வெண் பட்டைகளை பயன்படுத்துவது எது?

a)

இரண்டாம் தலைமுறை

b)

மூன்றாம் தலைமுறை

c)

நான்காம் தலைமுறை

d)

ஐந்தாம் தலைமுறை

9.

9.WCDMA என்பது______?

a)

Wide Code Data Mean Access

b)

WideBand Code Divison Multiple Access

c)

Wireless band code divison multiple access

d)

None of these

10.

10. முதலாம் தலைமுறை மொபைல் வலையமைப்பு வெளியான ஆண்டு எது?

a)

1969

b)

1970

c)

1981

d)

1982