Free Printable Worksheets
Font size
More settings
மகாகவி பாரதியார் யாருக்குக் கடிதம் எழுதினார்?
பரந்தாமன்
நெல்லையப்பர்
பரசுராமன்
நெல்லையப்பர் யாருடைய வாழ்க்கை வரலாறு பற்றிய
நூல் எழுதினார்?
உ.வே.சா
வ.உ.சி
கி.ஆ.பெ
கீழ்க்கண்டவற்றுள் நெல்லையப்பர் எந்த இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார்?
தினமணி
குங்குமம்
சூரியோதயம்