wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

01-06-2021 IBQ நெகே 2:13 to நெகே 5:6

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

அன்று ராத்திரியிலேயே நான் _________ப் போய், அலங்கத்தைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாய் வந்துவிட்டேன்.

a)

முன்னே

b)

பிரயாணமாய்

c)

படகிலே

d)

ஆற்றோரமாய்

2.

பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் ____________க் கைகூடிவரப்பண்ணுவார்;

a)

துணையாக

b)

வேண்டியவற்றை

c)

எல்லாவற்றையும்

d)

காரியத்தை

3.

________ ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் _________ ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள்;

a)

உறவினர்களாகிய

b)

நல்ல

c)

சகோதரராகிய

d)

பிரதான

4.

சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு _______ கொடுப்பார்களோ

a)

என்ன

b)

வாசனை

c)

தண்ணீர்

d)

உயிர்

5.

ஜனங்கள் ___________ ஆவலாயிருந்தார்கள்.

a)

தூங்குவதற்கு

b)

சமைப்பதற்கு

c)

சாப்பிடுகிறதற்கு

d)

வேலைசெய்கிறதற்கு

6.

நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ________, அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் _________________ வைத்தோம்.

a)

கண்ணிகளை

b)

பார்த்து

c)

ஜாமங்காக்கிறவர்களை

d)

ஜெபம்பண்ணி

7.

அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற __________________ இடங்களிலும் ______, பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுத்தினேன்.

a)

பள்ளதாக்குகளிலும்

b)

உயரமான

c)

மேடுகளிலும்

d)

பள்ளமான

8.

அலங்கத்திலே கட்டுகிறவர்களும், சுமைசுமக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் __________ கையினாலே வேலைசெய்து, _________கையினாலே ஆயுதம் பிடித்திருந்தார்கள்.

a)

இடது

b)

வலது

c)

மறு

d)

ஒரு

9.

அவரவருக்கு ___________, _______________ இருந்தது.

a)

இறைச்சியும்

b)

அப்பமும்

c)

ஆயுதமும்

d)

தண்ணீரும்

10.

ஜனங்களுக்குள் அநேகரும் அவர்களுடைய ______________ யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று.

a)

சத்துருக்களும்

b)

உறவினர்களும்

c)

நண்பர்களும்

d)

ஸ்திரீகளும்