WorksheetsICT 10,11 D.PRAGASH(DIP IN ICT,B.ED(R)
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
பின்வருவனவற்றுள் தரவாக கருதப்பட முடியாது?
a)
கணித பாடத்தில் குமார் பெற்ற புள்ளி 40
b)
இன்றைய வெப்பநிலை 35 பாகை செல்சியஸ்
c)
வகுப்பிலே உயரமான மாணவன் குமார்.
d)
நிமலின் வயது 16
2.
தொகுதி ஒன்றின் கூறாக கருதப்பட கூடியது.
a)
மென்பொருள்
b)
வன்பொருள்
c)
நிலை பொருள்
d)
உள்ளீடு
3.
வங்கிகளில் காசோலைகளை பரிசீலிக்க (a) பயன்படுத்தப்படும்
4.
பின்வருவனவற்றுள் கணனி இடத்தியல்(Topology) ஆக கருதப்படக் கூடியது
a)
WAN
b)
BUS
c)
MAN
d)
LAN
5.
கணினி வலையமைப்பு வகை அல்லாதது?
a)
LAN
b)
MAN
c)
FAN
d)
WAN
6.
படத்தில் காணப்படும் கணனி இடத்தியல்(Topology) ஆக கருதப்படக் கூடியது
a)
STAR
b)
MESH
c)
BUS
d)
TREE
7.
கணினி வலையமைப்புடன் வழிப்படுத்தி இணைக்கப் பயன்படும் துறை யாது?
a)
b)
c)
d)
8.
கணணியில் தரவுகளை எடுத்துரைக்க (a) பயன்படுத்தப்படும்.
9.
DVD யின் கொள்ளளவு யாது?
a)
750 MB
b)
4.6 GB
c)
4.7GB
d)
900MB
10.
205 அடி 8 என்ற எண்ணைஅடி பத்துக்கு மாற்றினால்.
a)
1330
b)
133
c)
120
d)
205
100 %
