Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அலகு-8 சரக்கு விற்பனை சட்டம்1930 மற்றும் மாற்றுமுறை ஆவணச்சட்

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சரக்கு விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

a)

அ) 1940

b)

ஆ) 1997

c)

இ) 1930

d)

ஈ) 1960

2.

சரக்கு விற்பனை ஒப்பந்தத்திற்கு எது முக்கிய உறுப்பாக இருக்கிறது?

a)

அ) இரு தரப்பினர்

b)

ஆ) சொத்துரிமை மாற்றம்

c)

இ) விலை

d)

ஈ) மேற்கூறியவை அனைத்தும்

3.

சரக்கு விற்பனைச் சட்டத்தில் எது சரக்கு என்ற பொருளில் உள்ளடங்காதது?

a)

அ) சரக்கிருப்பு

b)

ஆ) வரவேண்டிய பங்காதாயம்

c)

இ) பயிர்

d)

ஈ) தண்ணீர்

4.

ஒப்பந்தத்தில் யாருக்கு விற்பதற்கு உரிமை உண்டு?

a)

அ) வாங்குனர்

b)

ஆ) விற்பவர்

c)

இ) வாடகைக்கு எடுப்பவர்

d)

ஈ) அனுப்ப பெற்றவர்

5.

பொருளின் மீதான உரிமை என்பது

a)

அ) பொருட்களின் உடைமை

b)

ஆ) பொருளை பாதுகாத்தல்

c)

இ) பொருளின்

மீதான உரிமை பாத்தியம் வைத்திருப்பவர்

d)

ஈ) இவற்றில் ஏதுமில்லை

6.

குறிப்பிட்ட சரக்கு என்பது விற்பனையின் எந்தக் காலகட்டத்தில் உள்ள சரக்கைக்

குறிக்கிறது?

a)

அ) உடன்பாடுபோடும்போது

b)

ஆ) ஒப்பந்தம்

c)

இ) ஆணையைப் பெறும்போது

d)

ஈ) விற்க கடமைப்பட்டபோது

7.

அறுதியிடப்படாத பொருளைப் பொருத்தவரை வாங்குநருக்கு எப்போது உரிமை மாறுகிறது?

a)

அ) அறுதியிடப்பட்ட பின்பு

b)

ஆ) ஒப்பந்தத்தின் பேரில் சரக்கினை

ஒதுக்கிவைக்கும்போதும்

c)

இ) நிறையிட்டு அளந்த பிறகு

d)

ஈ) அ மற்றும் ஆ

8.

ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருக்கும் நிபந்தனை

a)

அ) நம்புறுதி

b)

ஆ) நிபந்தனைகள்

c)

இ) உரிமை

d)

ஈ) உடன்பாடு

9.

விலை பெறாத வணிகர் கீழ்குறிப்பிட்டுள்ள எந்த தகுநிலையில் சரக்கினை

வைத்திருக்கும்போது பற்றுரிமை செலுத்தமுடியும்?

a)

அ) பொருளின்

உரிமையாளர்

b)

ஆ) வாங்குநரின் முகவர்

c)

இ) வாங்குநரிடம் ஒப்படைக்கப்பட்டவை

d)

ஈ) மேற்கூறிய அனைத்து தகுதிநிலையிலும்

10.

விலைபெறா விற்போர் எச்சூழலில் போக்குவரத்தில் இருக்கும் சரக்கினை நிறுத்தும் உரிமையை பெறுகிறார்?

a)

அ) வாங்குவோர்

நொடிப்பு நிலை அடையும்போது

b)

ஆ) விலைசெலுத்த மறுக்கும்போது

c)

இ) சரக்கினை பெறாத போது

d)

ஈ) (அ) மற்றும் (ஆ)

11.

மாற்றுமுறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

a)

அ) 1981

b)

ஆ) 1881

c)

இ) 1994

d)

ஈ) 1818

12.

கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஆவணம் சாதாரணமாக கைமாற்றிக் கொள்வதன் மூலம்

மாற்றிக் கொள்ள முடியும்.

a)

அ) ஆணை ஆவணம்

b)

ஆ) கொணர்பவர் ஆவணம்

c)

இ) மேற்கூரிய இரண்டும்

d)

ஈ) மேற்கூரிய இரண்டும் இல்லை

13.

மாற்றப் பெறுநர் யார்?

a)

அ) ஆவணத்தை மாற்றுபவர்

b)

ஆ)யார் பெயரில் மாற்றப்படுகிறதோ அவர்

c)

இ) பணம் பெறுபவர்

d)

ஈ) மேற்கூரிய எவரும் இல்லை