wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

படிமம் என்பதன் பொருள்

a)

சொல்

b)

செயல்

c)

காட்சி

d)

ஒலி

2.

மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தி இருக்கிறது இதில் எவ்வகை படிமம் வெளிப்படுகிறது

a)

பயன் படிமம்

b)

வினை படிமம்

c)

உரு படிமம்

d)

மெய் படிமம்

3.

நல்லியக்கோடன் ஆட்சி செய்த நாடு

a)

கொல்லிமலை

b)

பொதிகை

c)

ஓய்மா நாடு

d)

வேன் மாநாடு

4.

சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் எவற்றை உவமைகளாக கையாண்டுள்ளன

a)

வினை உவமை

b)

காட்சி உவமை

c)

உருவகம்

d)

பயன் உவமை

5.

தொல்காப்பியர் எத்தனை ஒன்றையே அணியாக கூறினார்

a)

உவமை

b)

உருவகம்

c)

உவமை உருவகம்

d)

இவற்றில் எதுவும் இல்லை

6.

தாழை மலர் எதற்கு உவமை படுத்தப்பட்டுள்ளது

a)

பொன்

b)

முத்து

c)

அன்னம்

d)

மூன்றும்

7.

மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உறுதி இருக்கிறது என்றவர்

a)

முனுசாமி

b)

நா பிச்சமூர்த்தி

c)

கல்யாண்ஜி

d)

தேவதேவன்

8.

1உவமை கருத்து தன்மையாலும் அமையும் 2படிமம் காட்சி தன்மையால் மட்டுமே அமையும்

a)

சரி

b)

தவறு

9.

செருந்தி மலர் எதற்கு உவமை படுத்தப்பட்டுள்ளது

a)

அன்னம்

b)

நீலமணி

c)

முத்து

d)

பொன்

10.

படிமத்தை உருவாக்க பயன்படுத்துபவை

a)

உவமை

b)

உருவகம்

c)

உவமை உருவகம்

d)

இவற்றில் எதுவும் இல்லை