Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Movie Trivia

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன வேலை செய்தார்?

a)

மருத்துவர்

b)

நடத்துனர்

c)

ஓட்டுநர்

d)

ஆட்டோகாரன்

2.

இளையராஜாவின் 100 வது படம் எது?

a)

சிகப்பு ரோஜாக்கள்

b)

மூடு பனி

c)

நாயகன்

d)

விக்ரம்

3.

MGR தேசிய விருது வாங்கிய படம்?

a)

உலகம் சுற்றும் வாலிபன்

b)

எங்க வீட்டு பிள்ளை

c)

ரிக்ஷாக்காரன்

d)

நாடோடிமன்னன்

4.

மணிரத்னத்தின் 25வது படம்?

a)

ஓகே கண்மணி

b)

ஆயுத எழுத்து

c)

செக்க சிவந்த வானம்

d)

காற்று வெளியிடை

5.

இது எந்த படம்?

a)

காவலன்

b)

மாஸ்டர்

c)

துப்பாக்கி

d)

தேறி

6.

விசுவாசம் படத்தில் அஜித்தின் பெயர் என்ன?

a)

விநாயகம்

b)

தூக்குத்துரை

c)

சிவா

d)

சக்திவேல்

7.

இந்த படத்தின் பெயர் என்ன?

a)

டிக் டிக் டிக்

b)

சட்டம்காக்கி

c)

சட்டை

d)

ராஜபார்வை

8.

இது எந்த படத்தில் வந்த காமெடி?

a)

சூரியன்

b)

நாட்டாமை

c)

சின்னக்கவுண்டர்

d)

சின்ன தம்பி

9.

SPB எத்தனை பாட்டுகள் பாடி இருக்கிறார்?

a)

1 million

b)

40K++

c)

10000

d)

25000

10.

வின்னர் படத்தில் வடிவேலுவின் பெயர்?

a)

பாடி சோடா

b)

கைப்புள்ள

c)

நாய் சேகர்

d)

வண்டு முருகன்