Free Printable Worksheets
NEW
Font size
More settings
செழியன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு---- வீட்டிற்குச் சென்றான்.
தங்கையுடன்
பாட்டியுடன்
சிங்கம்------
முழங்கும்
உறுமும்
யானை-----
பிளிறும்
கத்தும்
ஆந்தை------
அலறும்
குனுகும்
கீரி----- ,என்பது அதன் இளமைப் பெயர்.
பிள்ளை
குட்டி
மயில் -------
அகவியது
கூவியது
பாம்பு தன்------ இருந்து வெளியே வந்தது
புற்றில்
பொந்தில்
பாம்பு------
சீறும்
குதிரை------
கனைக்கும்
செழியனுக்கு நாக்கு------
வரண்டது
காய்ந்தது
View all
10 questions
பிழை நீக்கி எழுதுதல் - II
Worksheet
•
1st Grade - Professio...
Teachers trainning
5th Grade