NEW
Font size
WorksheetsQuizz
Total questions: 10
Worksheet time: 5mins
கலவை எடுத்துக்காட்டு
கடல்நீர்
தாமிர கம்பி
சாதாரண உப்பு
வெள்ளி தட்டு
cl (குளோரின்) தனிமத்தின் ஒப்பு அணுநிறை
14
12
35.45
1.008
1 மோல் அளவுள்ள ஒரு பொருளின் நிறையானது, அதன் ___ என வரையறுக்கப்படுகிறது
மோலார் நிறை
சமான நிறை
மோலார் கன அளவு
மேற்கண்ட எதுவுமில்லை
நீரில் (H2O) ல், ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண் ---
- 2
o
- 1
+ 2
Na+ அயனியில் உள்ள சோடியத்தின் ஆக்சிஜனேற்ற எண் என்ன?
+1
+3
+6
+4
யூரியா co (NH2)2 ன் மோலார் நிறை ---g mol -1
60
20
58
98
H2SO4( கந்தக அமிலத்தின்) மோலார் நிறை---g mol -1
10
98
25
50
தேனில் உள்ள ஃபிரக்டோஸ் (C6H12O6 )ன் எளிய விகித வாய்பாடு என்ன?
CH2O
C2H40|
CHO2
C3H407
S+3F2 ->SF6 ல் வினை கட்டுபாட்டு காரணி
சல்பர் (S)
புளூரின்(F)
மேற்கண்ட இரண்டும்
இவை எதுவுமில்லை
சம ஆற்றலை உடைய ஆர்பிட்டா ல்களில் எலெக்ட்ரான்கள் நிரப்பப்படும் போது, நிரப்பப்படுவதற்கு வாய்ப்பு உள்ள அனைத்து சம ஆற்றலை உடைய ஆர்பிட்டால்களும்,ஒற்றை எலெக்ட்ரானால் நிரப்பப்பட்ட பின்னரே, எலெக்ட்ரான் இரட்டையாதல் நிகழும்.
ஹுண்ட் விதி
ஆஃபா தத்துவம்
ஸ்டார்க் விளைவு
பௌலி தவிர்க்கை தத்துவம்
