Worksheets12 th T/M Bio-zoology
Total questions: 10
Worksheet time: 5mins
அன்யூ பிளாய்டி என்பது
ஒழுங்கான பன்மயம்
ஒழுங்கற்ற பன்மயம்
சின்ட்ரோம் எனப்படுவது
a நோயின் அறிகுறிகள்
b நோய் தொற்று
C நோய் குணமாவது
d அனைத்தும்
மனித உடற் குரோமோசேம் சார்ந்த ஒழுங்கற்ற பன்மயம்
a டவுன் சிண்ட்ரோம்
b பாட்டல் சின்ட்ரோம்
C டர்னர் சிண்ட்ரோம்
d a மற்றும் b
டவுன் சிண்ட்ரோம் உண்டாக காரணமான குரோமோசோம்
a 17
b 21
C 19
d 22
தீவிர மூளை வளர்ச்சி குறைபாடு நோய
a பட்டால் சிண்ட்ரோம்
b டவுன் சின்ட்ரோம்
C கிளைன் பெல்டர் சின்ட்ரோம்
பட்டாவ் சின்ட்ரோம் எந்த குரோமோசோம் குறைபாட்டால் உருவாகிறது
a 13
b 17
C 15
d 21
பிளவுற்ற அண்ணம் உண்டாவது
a டவுன் சிண்ட்ரோம்
b பட்டாவ் சிண்ட்ரோம்
C Lர்னர் சின்ட்ரோம்
கீழ் கண்டவற்றுள் பால் குரோமோசேமின் இயல்பு மாற்றத்தால் உண்டாவது
a கிளைன் பெல்டர் சின்ட்ரோம்
b டர்னர் சிண்ட்ரோம்
C a மற்றும் b
d Lவுன் சிண்ட்ரோம்
கிளைன் பெல்டர் சிண்ட்ரோம் இதனால் ஏற்படுகிறது
அ X குரோமோசோம் குறைவதால்
b X குரோமோசோம் அதிகரிப்பதால்
C Y குரோமோசோம் சேர்வதால்
d Y குரோமோசோம் குறைவதால்
கிளைன் பெல்டர் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படும் குரோமோசோம் எண்ணிக்கை
a 46
b 22
C 47
d 48
