Worksheets8 ஆம் வகுப்பு தமிழ்
Total questions: 16
Worksheet time: 12mins
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் ------
வைப்பு
கடல்
பதவை
ஆழி
"வானமளந்தது" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------
வான + மளந்தது
வான் + அளந்தது
வானம் + அளந்தது
வான் + மளந்தது
அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ------
அறிந்ததுஅனைத்தும்
அறிந்ததனைத்தும்
அறிந்தனைத்தும்
அறிந்துனைத்தும்
---------- கருத்தை அறிவிக்கும் கருவி ஆகும்.
நாடு
மாநிலம்
ஊர்
மொழி
தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை ---------- ராகக் கருதி போற்றி வந்துள்ளனர்
அறிவு
உயிர்
புத்தி
தலை
"இசை" என்பதன் பொருள் ------
கருவி
பொறுமை
புகழ்
சிறுமை
---------- வைப்பினும் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே.
ஐந்நிலம்
ஏழுமலை
மகாநதி
ஏழ்கடல்
வானமளந்த அனைத்தும் அளந்திடு -------- வாழியவே.
வண்மொழி
பண்மொழி
தன்மொழி
செம்மொழி
வானமளந்த அனைத்தும் அளந்திடு -------- வாழியவே.
வண்மொழி
பண்மொழி
தன்மொழி
செம்மொழி
தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க -------
தெலுங்கு
கர்நாடகா
கேரளம்
தமிழ்நாடு
இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் -------
இ,ஈ
உ,ஊ
எ,ஏ
அ,ஆ
ஆயுத எழுத்து பிறக்கும் இடம் -------
மார்பு
கழுத்து
தலை
மூக்கு
கீழ்இதழுயம் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து --------
ம்
ப்
ய்
வ்
நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருத்துவதால் பிறக்கும் எழுத்துகள் --------
க்ங்
ட்ண்
ச்ஞ்
ப்ம்
உயிர் எழுத்துகள் பிறக்கும் இடம் -------
கழுத்து
தலை
மார்பு
மூக்கு
மெல்லின எழுத்துகள் பிறக்குமிடம் -------
மார்பு
தலை
கழுத்து
மூக்கு
