Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சதவீதம்

Total questions: 8

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

சதவீதமாக மாற்றுக

¾

a)

35%

b)

75%

c)

65%

d)

45%

2.

சதவீதமாக மாற்றுக

1⅕

a)

115%

b)

120%

c)

15%

d)

5%

3.

சதவீதமாக மாற்றுக

0.25

a)

0.25%

b)

40%

c)

25%

d)

50%

4.

ரூபா 800 இன் 20% எவ்வளவு?

a)

ரூ.400

b)

ரூ.160

c)

ரூ.200

d)

ரூ.450

5.

ரூ.120 இற்கு வாங்கிய பொருள் ரூ.150 இற்கு விற்பதால் கிடைக்கும் இலாபம்.இலாப சதவீதம்

4 lines
6.

ரூ.2800 இற்கு வாங்கிய கைக்கடிகாரம் ஒன்று சிறு கீறல் காரணமாக ரூ.2400 இற்கு விற்கப்பட்டுள்ளன நட்டம்,நட்ட சதவீதம்

4 lines
7.

ரூ.1200 பெறுமதியான பொருள் 15% இலாப சதவீதமாக விற்கப்பட்டுள்ளன விற்பனை விலை

a)

ரூ.180

b)

ரூ.1215

c)

ரூ.1380

d)

ரூ.1500

8.

20% இலாபம் பெறும் நோக்கில் ரூ.300 இற்கு விற்க்கப்பட்ட பொருள் உற்பத்தி விலை

a)

ரூ.250

b)

ரூ.320

c)

ரூ.350

d)

ரூ.240