Free Printable Worksheets
Font size
More settings
தமிழின் இனிமை பாடல் ஆசிரியர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
ஔவையார்
பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
மதுரை
சேலம்
புதுச்சேரி
பாரதிதாசனின் இயற்பெயர்
சுரேந்திரன்
கனகசுப்புரத்தினம்
கண்ணதாசன்
பாரதிதாசனின் தந்தை பெயர்
கனகசபை
கனகமணி
கனகவேல்
பாரதிதாசன் பிறந்த வருடம்
1892
1896
1891