wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Youth Boys TC 06062021 Quiz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கர்த்தர் பேரில் ஆணையிட்டு ______இன் பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களை கர்த்தர் சங்காரம் பண்ணுவேன் என்கிறார்

a)

கெம்மரீம்

b)

மல்காம்

c)

மக்தேஷ்

2.

கர்த்தர் _____ செய்கிறதுமில்லை என்று சொல்லுகிறவர்களை தண்டிப்பேன் என்கிறார்

a)

நன்மை செய்கிறதுமில்லை

b)

தீமை செய்கிறதுமில்லை

c)

நன்மை செய்கிறதுமில்லை தீமை செய்கிறதுமில்லை

3.

மனுஷர் கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்தபடியால் அவர்கள் ______ போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்

a)

குருடரைப்போல்

b)

காசுக்காரர்

c)

பேதையர்

4.

அம்மோன் புத்திரரின் தேசம் எதைப்போல் ஆகும்

a)

சோதோம்

b)

கொமாரா

c)

பெலிஸ்தரின் தேசம்

5.

நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்து நகரம் எந்த தேசத்தில் உள்ளது

a)

சிரியா

b)

பெலிஸ்தர்

c)

எத்தியோப்பியா

d)

அம்மோன்

6.

தங்களை பயப்படுத்துவாரில்லாமல் புசித்துப் படுத்துக்கொள்பவர்கள் யாவர்

a)

எத்தியோப்பியர்

b)

இஸ்ரவேலர்

c)

இஸ்ரவேலில் மீதியானவர்கள்

7.

செப்பனியா எவ்வாறு அழைக்கப்படுகிறான்

a)

அன்பின் தீர்க்கதரிசி

b)

கோபமான தீர்க்கதரிசி

c)

கீழ்ப்படிதலுள்ள தீர்க்கதரிசி

8.

கர்த்தருடைய நாள் என்பது எத்தனை முறை குறிப்பிடப்படுகிறது

a)

3

b)

10

c)

7

9.

வாசற்ழடியைத் தாண்டி என்று குறிப்பிடுவது எந்த தெய்வத்தின் வழிபாட்டை குறிப்பிடுகிறது

a)

மல்காம்

b)

கெம்மரிம்

c)

தாகோன்

10.

ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது ஆராதனை செய்யும்படிக்கு அவர்கள் பாஷையை _______ பாஷையாக மாறப்பண்ணுவேன் என்கிறார் கர்த்தர்

a)

தெய்வத்தின்

b)

தூதர்களின்

c)

சுத்தமான