Worksheetsஇயல் 2 நீரின்றி அமையாது உலகு வினாத்தாள் எண் 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தமிழ்நாடு------- பகுதியில் உள்ளது.
a)
குளிர் மண்டலம்
b)
வெப்பமண்டலம்
c)
மித வெப்ப மண்டலம்
2.
தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்ட வை என்றவர்
a)
வள்ளுவர்
b)
சேக்கிழார்
c)
தொ பரமசிவம்
3.
குளித்தல் என்பதன் பொருள்
a)
தூய்மை செய்தல்
b)
அழுக்கு நீக்குதல்
c)
குளிர வைத்தல்
4.
நீராடல் பருவம் எந்த சிற்றிலக்கியத்தில் உள்ளது
a)
பரணி
b)
கலம்பகம்
c)
பிள்ளைத்தமிழ்
5.
சனி நீராடு என்பது யாருடைய வாக்கு
a)
அவ்வையார்
b)
வள்ளுவர்
c)
இளங்கோவடிகள்
6.
நீர் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
a)
காமராசர்
b)
ராஜராஜ சோழன்
c)
சர் ஆர்தர் காட்டன்
7.
தௌலீஸ்வரம் அணையை கட்டிய ஆண்டு
a)
1873
b)
1874
c)
1973
8.
இரு கரைகளுக்கு இடையே ஓடும் நீர்ப்பரப்பின் பெயர்
a)
ஏரி
b)
ஆறு
c)
கடல்கடல்
9.
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
a)
கூவல்
b)
குண்டு
c)
குண்டம்
10.
பல வகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கத்தின் பெயர
a)
கேணி
b)
இலஞ்சி
c)
ஆழிக்கிணறு
100 %
