Worksheetsமாதாந்திரத் தேர்வு-1 ஏழாம் வகுப்பு.
Total questions: 30
Worksheet time: 3600secs
"காந்தியக்கவிஞர்" என அழைக்கப்படுபவர்----
(a)
ஒன்றல்ல இரண்டல்ல என்னும் பாடலின் ஆசிரியர்----
(a)
பேச்சு மொழிக்கு மிகவும் முக்கியமானது-----
(a)
கிளை மொழிகளும் ஒன்று----
(a)
குழந்தைகளுக்கு---- என்னும் நிலையில் தாய் மொழி அறிமுகமாகிறது.
(a)
எழுத்து மொழியைப் பயன்படுத்தும் ஊடகங்களுள் ஒன்று-----
(a)
பேச்சு மொழியைப் பயன்படுத்தும் ஊடகங்களுள் ஒன்று-----
(a)
'கான்' என்னும் அசைச்சொல் பயன்படுத்தப்படும் தமிழ் எழுத்து----
(a)
"மலர்விழி கவிதை எழுதினாள்"- இதில் எத்தனை வினாக்களை உருவாக்கலாம்?
(a)
முக்கனிகளில் ஒன்று----
(a)
Linguistics-என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ்ச் சொல்----
மொழியியல்
ஒலியியல்
'மூவேந்தர் 'என அழைக்கப்படுபவர்கள்-----
சேர ,சோழ ,பாண்டியர்
காரி ,பாரி ,ஓரி
வல்லின உகர எழுத்துகள்----
க ச ட த ப ற
கு சு டு து பு று
வல்லின மெய் எழுத்துகளை தொடர்ந்து வரும் குற்றியலுகரம்.-----
மென் தொடர்கள் குற்றியலுகரம்.
வன்தொடர்க் குற்றியலுகரம்
"வரலாறு"-இச்சொல் எவ்வகை குற்றியலுகரம்?
நெடில் தொடர்க் குற்றியலுகரம்
உயர்த்தொடர்க் குற்றியலுகரம்
"பண்பு"- என்ற சொல் எவ்வகை குற்றியலுகரம்?
மென் தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
தொன்மை வாய்ந்த மொழிகளுக்கே உரிய தனிச்சிறப்பு----
பழமொழிகள்
சொலவடைகள்
பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே அதிக வேறுபாடு இருந்தால் அது--- எனப்படும்.
இரட்டை வழக்கு மொழி
இலக்கிய வழக்கு மொழி
இருக்கிறது என்ற சொல்லை,இருக்கு,கீது என பேசுவது----- எனப்படும்.
பேச்சு மொழி
வட்டார மொழி
எழுத்து மொழியில்---- ---- ஆகியவற்றுக்கு ஏற்பச் சொற்கள் சிதைவதில்லை.
காலம், இடம்
ஒலி,வரி
பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம்-----
அந்தாதி
பரணி
ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்கு------தேவை.
பேச்சுமொழி
எழுத்துமொழி
ஒரு மொழி காலம் கடந்து வாழ்வதற்கு----- தேவை
பேச்சு மொழி
எழுத்து மொழி
இலக்கியங்களிலும் ------ திருத்தமான தமிழையே பயன்படுத்த வேண்டும்.
கடிதங்களிலும்
ஊடகங்களிலும்
எழுத்துத் தமிழ் அதிக அளவு------- இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
நாளேடு மற்றும் பருவ இதழ்களில்
கதை மற்றும் கடிதம்
குழந்தைகளுக்கு படித்தல் எழுதுதல் என்னும்---- நிலையில் பிற மொழிகள் அறிமுகமாகின்றன.
முதல்
இரண்டாம்
குறுமை+இயல்+உகரம்=
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் ------ ஒலிக்கும்.
ஒரு மாத்திரை அளவே
அரை மாத்திரை அளவே
ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை------- என்பர்.
குற்றியலுகரம்
முற்றியலுகரம்
பாக்கு,பஞ்சு, பாட்டு, பத்து- இவற்றில் பொருந்தாத சொல்-----
பாட்டு
பஞ்சு
