Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

07-06-2021 IBQ எஸ்தர் 5:9 எஸ்தர் 9:23

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ராஜஸ்திரீயாகிய எஸ்தரும் தான் செய்த விருந்துக்கு _________ என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை;

a)

ஜனங்களோடுகூட

b)

பிரதானிகளோடுகூட

c)

அவர்களோடேகூட

d)

ராஜாவுடனேகூட

2.

வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு ___________ பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த _______ மொர்தெகாய் அறிவித்தான்

a)

செயலை

b)

சேவகராகிய

c)

செய்தியை

d)

பிரதானிகளாகிய

3.

ராஜா உடுத்திக்கொள்ளுகிற ______, ராஜா ஏறுகிற ________, அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்.

a)

ரதமும்

b)

வெண்வஸ்ரதிரமும்

c)

குதிரையும்

d)

ராஜவஸ்திரமும்

4.

அவன் யூதகுலமானால், நீர் அவனை _______________ அவனுக்கு முன்பாகத் ______________ நிச்சயம்

a)

துரத்தப்படுவது

b)

உயர்த்தாமல்

c)

தாழ்ந்துபோவது

d)

மேற்கொள்ளாமல்

5.

நீ ராஜ்யத்தில் ____________ கேட்டாலும் கிடைக்கும்

a)

முழுவதும்

b)

எது

c)

எல்லாம்

d)

பாதிமட்டும்

6.

ராஜா உக்கிரத்தோடே ____________ விட்டெழுந்து, அரமனைத் ___________ப் போனான்;

a)

வீட்டிற்கு

b)

சிங்காசனத்தை

c)

தோட்டத்திற்கு

d)

திராட்சரசப்பந்தியை

7.

________ மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் __________ தூக்கிப்போட்டார்கள்;

a)

மொர்தெகாய்

b)

எஸ்தர்

c)

ஆமானையே

d)

ஆமான்

8.

ராஜா _________ கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய ______________ எடுத்து, மொர்தெகாய்க்குக் கொடுத்தான்;

a)

சிங்காசனத்தை

b)

எஸ்தரின்

c)

ஆமானின்

d)

மோதிரத்தை

9.

இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் _______________ யூதருக்காக எழுதி, ராஜாவின் ___________ முத்திரைபோடுங்கள்;

a)

பெயரினால்

b)

உத்தரவுடன்

c)

மோதிரத்தினால்

d)

நாமத்தினால்

10.

வேகமான ___________மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் ____________ ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்;

a)

உத்தரவினால்

b)

வார்த்தையினால்

c)

குதிரைகள்

d)

ஒட்டகங்கள்