NEW
Font size
Worksheetsதமிழ் மொழி மரபு
Total questions: 10
Worksheet time: 5mins
1. விசும்பு என்னும் சொல்லின் பொருள் --------------
காற்று
தீ
வானம்
நிலம்
2. பறவைகள் ----------------------- பறந்து செல்கின்றன
நிலத்தில்
விசும்பில்
மரத்தில்
நீாில்
3. இயற்கையைப் போற்றுதல் தமிழா் ---------------
மரபு
பொழுது
வரவு
தகவு
4. தொல்காப்பியத்தின் ஆசிாியா் -------------------
பாிமேலழகா்
நன்னுாலாா்
தொல்காப்பியா்
திருவள்ளுவா்
5. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை ----------------
3
5
6
9
6. தொல்காப்பியத்தில் மொத்தம் எத்தனை இயல்கள் உள்ளன?
3
6
9
133
7. இருதிணை என்பது ---------------, ---------------
தன்மை, முன்னிலை
உயா்திணை, பன்மை
ஆண்பால், பெண்பால்
உயா்திணை, அஃறிணை
8. விலங்குகளின் ஒலி மரபில் - யானை --------------
உறுமும்
கதறும்
கத்தும்
பிளிறும்
9. விலங்குகளின் இளமைப் பெயரில் தமிழ் மரபுப் படி சிங்கக்குட்டியை -------------------------------- என அழைப்பா்.
சிங்கப் பறழ்
சிங்கக் குருளை
சிங்கக் குட்டி
சிங்கக் கன்று
10. பறவைகளின் ஒலி மரபில் குயில் ---------------------
கரையும்
கத்தும்
கூவும்
பேசும்
